பசுப் பால் பண்ணை – பயனுள்ள தகவல்களுடன் ஓர் அலசல்
பசுப் பால் பண்ணை - பயனுள்ள தகவல்களுடன் ஓர் அலசல்
பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன
> ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
>ஒரு பருவக்காலத்தில் பால்தரும் நாட் கள் / பால் உற்பத்திக் காலம்
> பால் உற்பத்தி நிலைத்தன்மை
> முதல் கன்று ஈனும் வயது
> சினைப் பருவம்
> பால் வற்றிய நாட்கள்
> அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடை யே உள்ள இடைவெளி
> இனப்பெருக்கத் திறன்
> தீவனம் உட்கிரகிக்கும் நாள்
> நோய் எதிர்ப்புத் திறன்
1.ஒரு பருவத்தில் பால் உற்பத்தி அளவு
ஒரு கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே (more…)