Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பசு

இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப்  போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால்

இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால்

இரவுதோறும் பசுப்பாலில் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பாலுக்கு அடுத்த‍படியாக குழந்தைகளின் பசியை போக்குவது இந்த பசுப்பால்தான். இந்த பசுப்பாலில் 2 பல் பூண்டை நசுக்கிப் போட்டுக் காய்ச்சி இரவுதோறும் குடித்து வந்தால் அவர்களுக்கு இருக்கும் அதீத‌ ரத்தக் கொதிப்பும், அதீத‌ கொழுப்பும் குறைந்து உடல் ஆரோக்கியம் காண்பதோடு, உடல் எடையும் கணிசமாக குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். #தாய்_பால், #பால், #பசு, #பசுப்பால், #பசும்பால், #விதை2விருட்சம், #ரத்த‍க்கொதிப்பு, #ரத்த‍_உயர்_அழுத்த‍ம், #ரத்த‍_அழுத்த‍ம், #கொழுப்பு, #விதை2விருட்சம், #Mother_Feed, #Cow_Milk, #Milk, #Cow, #vidhai2virutcham, #Blood_pressure, #BP, #Fat, #vidhaitovirutcham, seedtotree, seed2tree,
பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால்

பசுப்பால் கொண்டு கூந்தலை அலசினால் அழகு இழந்து, கலை இழந்து, கவர்ச்சி இழந்து, பொலிவு இழந்து, முடி உதிர்ந்து, அசிங்கமாக உங்கள் காட்சி அளிக்கிறதா? கவலையை விடுங்க, கீழ்க்காணும் குறிப்பின் படி செய்யுங்க, உங்கள் கூந்தல் எதையெல்லாம் இழந்ததோ அவை அத்தனையையும் மீண்டும் கிடைக்க‍ப்பெறும். பசுப்பால் கொண்டு உங்கள் கூந்தலை அலசினால், உங்கள் கூந்தல் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதோடு, உங்கள் கூந்தல் உதிர்தல் நின்று, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.இதனால் உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கலையாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும், பொலிவாகவும் மாறி நீங்கள் கூந்தலழகியாக காட்டும். கூந்தல், கேசம், முடி, தலைமுடி, மயிர், ஹேர், பால், பசுப்பால், பசு, விதை2விருட்சம், Hair, Koondhal, Kesam, Thalaimudi, Mayir, Cow Milk, Milk, Cow, vidhai2virutcham, vidhaitovirutcham, seed2tree, seedtotree,

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் குடித்து வந்தால்

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் குடித்து வந்தால்... தாய்ப்பாலுக்கு அடுத்த‍படியாக ஆரோக்கியமான பானமாக கருதப்பட்டு வருவது (more…)

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! – பேரின்ப அலசல்

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் பக்தர்களாகிய நாம், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் பல செய்கிறோம் . சிவபெருமான் விரும்பி ஏற்கும் (more…)

கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்! – கிடைக்கும் புண்ணியங்களும்!

கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்! - கிடைக்கும் புண்ணியங்களும்! கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்! - கிடைக்கும் புண்ணியங்களும்! ந‌மது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த கோமாதா பூஜை நடைபெ ற்று வருகிறது. இந்த (more…)

பசுப் பால் பண்ணை – பயனுள்ள‍ தகவல்களுடன் ஓர் அலசல்

பசுப் பால் பண்ணை - பயனுள்ள‍ தகவல்களுடன் ஓர் அலசல் பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன > ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு >ஒரு பருவக்காலத்தில் பால்தரும் நாட் கள் / பால் உற்பத்திக் காலம் > பால் உற்பத்தி நிலைத்தன்மை > முதல் கன்று ஈனும் வயது > சினைப் பருவம் > பால் வற்றிய நாட்கள் > அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடை யே உள்ள இடைவெளி > இனப்பெருக்கத் திறன் > தீவனம் உட்கிரகிக்கும் நாள் > நோய் எதிர்ப்புத் திறன் 1.ஒரு பருவத்தில் பால் உற்பத்தி அளவு ஒரு கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே (more…)

பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்று ம் அழைக்கப்படுகிறது. பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்துகொ டுக்காது. பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 - 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல் லது. ஒரு நாளில் 10 - 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும். சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள (more…)

கை பம்பு அடித்து தனது தாகத்தை தானே தீர்த்துக்கொள்ளும் பசு – வீடியோ

மனிதர்களுக்கு போட்டியா விலங்கினங்க ளும் சில செயல்களை செய்து நம்மை ஆச் சர்யத்தில் ஆழ்த்துகின்றன• அப்படி ஒரு சம்ப வம் இதோ இந்த வீடியோவை பாருங்கள் ஒரு பசு தனது தாகத்தை தீர்த்துக்கொள்ள‍ தானே கைப்பம்பினை அடித்து, அதில் வரும் நீரை தீர்த்துக் கொள்ளும் (more…)

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

பொதுவாக, மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோ க்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தி யாவது தானே! அதை க்குடிக் கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்ட து போல பார்க்கிறீர்களே!  என்று கேலி யோ, வித ண்டாவாதமோ பேசு வார்கள். பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar