Tuesday, November 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பச்சை

கொண்டக்கடலை தினமும் சாப்பிட்டு வந்தால்

கொண்டக்கடலை தினமும் சாப்பிட்டு வந்தால் கொண்டக்கடலை (Chick Pea) தினமும் சாப்பிட்டு வந்தால் தினமும் கொண்டக்கடலை (Chick Pea) யை சிறிது சாப்பிட்டு வந்தால், (more…)

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி?

சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? சுவைமிகு மீன் கட்லட் செய்வது எப்ப‍டி? உணவுகளில் சற்று வித்தியாசமான சுவையுடையது இந்த கட்லட். கட்லட் நிறைய (more…)

காலை சாப்பிடும்முன் த‌ண்ணீரில் பச்சை அரிசியை போட்டு விழுங்கினால்

காலை சாப்பிடும்முன் த‌ண்ணீரில் பச்சை அரிசியை போட்டு விழுங்கினால் . . . காலை சாப்பிடும்முன் த‌ண்ணீரில் பச்சை அரிசியை போட்டு விழுங்கினால் . . . 1/2 டம்ளர் தண்ணீரில் பச்சை அரிசி 8 அல்லது 10 மணிகளை போட்டு தினமும் காலையில் காலையில் (more…)

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால்

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . எல்லா பருவ காலங்களிலும், எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்க‍க்கூடிய பழம் எதுவென்றால், அது வாழைப்பழம் என்று குழந்தைகள் கூட சொல்லிடும். இந்த (more…)

அழகு குறிப்பு: நீங்கள் பருவ மங்கையா . . . . ?

பருவ மங்கை மேற்கொள்ள‍க்கூடாத அழகு சிகிச்சைகள் *பருவ வயது ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள் ளலாம். * பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. * சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அக ற்ற ரேசர், கிரீம் உப யோகிக்க வேண் டாம். * கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச் சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்ற வற்றைக் கூடிய வரையில் தள் (more…)

நிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்

இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கல ரைச் சொல்லுங்கள். உங்களைப்பற்றிச் சொல் லுகிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதி லும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால் விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாற மாட்டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடைக ளை அணியா தீர்கள். ஏனெனில், (more…)

மதிப்பூட்டிய சோயா பால்

பச்சை சோயா பீன்ஸ் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமான மும் அந்த பாலின் விதையின் கழிவிலி ருந்து உணவுக்கு தேவை யான பொரு ட்கள் தயாரிக்கலாம். அதிலிருந்து டிரை சோயாபீன்ஸ் தயாரித்து நாமே சொந்த மாக கடைக்கு சந்தைப்படுத்தினால் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய லாம். சோயா பாலை எந்தவிதமான கெமிக்க ல் இல்லாமல் இயற்கையில் எளிய முறையில் மதிப்புகூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத் திருந்து இந்த சோயா பாலிலிருந்து (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)

சீனாவில் இப்படியும் ஓர் கொடூரம்: பெண்கள் & குழந்தைகள் பார்க்க தடை! (படங்கள்)

இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி இந்த செய்தி பற்றி குறிப்பிட முன்னர் இந்த செய்தியினை யோ அல்லது வீடியோவையோ தயவுசெய்து சிறு வயதின ரோ… பெண்களோ…கர்ப்பிணிகளோ… தயவு செய்து பார்க்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். வெ ளியிட்டுள்ள புகைப் படங்களோ அல்லது வீடியோவே உங்கள் மனதில் ஏதாவது தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்க வும். அதே நேரம் இப்படியும் சில மனிதர்கள் உலகில் இரு க்கத்தான் செய்கிறார்கள் என்பதனை அறிந்து வைத்திருப் பதும் அவசியம் ஆகையால் ஆங்கிலத்தளத்தில் வெளியி டப்பட்ட செய்தியினை அப்படியே நாம் பிரசுரிக்கிறோம். பச்சைக்குழந்தைகளை சூப் வைத்துக்குடிக்கும் சீனர்களே இவர்கள். ஈவு இரக்கம் என்றால் என்ன என்று கேட்பார்க ளோ தெரியாது அவர்கள். பிறந்த பச்சைக்குழந்தையை வி லை கூடிய பல்வேறு மூலிகைகள் கொண்டு அவித்து பல மணி நேரம் கொதிக்க வைத்து அதனை துண்டு துண்டாக வெட்டி பரிமாறி உண்டு மகிழும் இந்த (more&helli

“கிரீன் டீ’ குடிப்பது உடலுக்கு நல்லதா?

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உப யோகப்படுத்தப்படுகிறது. இதை தின மும் குடித்தால் பல வழிகளில் உடலு க்கு நன்மை தருகிறது. இது புற்று நோ ய்வரும் தன் மையை குறைக் கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அள வை அதிகரிக் கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள் ளது. இதனால்தான் அதன் நன் மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக் கின்ற ன. இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிற து. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறை கிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்து