Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ….( படங்கள் இணைப்பு )

கைலாயத்தில் மெய்சிலிர்க்கும் அபூர்வ காட்சி – மாறுபட்ட கோணத்தில் சிவன்! – படங்கள் இணைப்பு

கைலாயத்தில் மெய்சிலிர்க்கும் அபூர்வ காட்சி - மாறுபட்ட கோணத்தில் சிவபெருமான்! - ஒளிப்படங்கள் இணைப்பு இன்று (27-8-14) மதியம் 12.50 மணிக்கு, கைலாய மலையில் மெய் சிலிர்க்கும் காட்சி தெரிந்தது அக்காட்சியை நீங்களும் கண்டு பக்தி பரவசமடைய (more…)

தொப்புள் கொடியுடன் ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டைக்குழந்தைகள் (படங்கள் இணைப்பு)

தொப்புள் கொடிகூட அகற்றப்படாமல் அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டைக்குழந்தைகள் இன்று மீட்கப்பட் டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக் கப்பட்டு, அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மேலும் இந்த இரட்டை குழந்தைகளை (more…)

கை கடிகாரத்தின் அடுத்த‍ பரிணாமம் (படங்கள் இணைப்பு)

கடிகாரம் என்பது அத்தியா வசியமான தொன்று. அவச ரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற அற்புத கருவி யாக கடிகாரம் விளங்குகிற து என்றால் அது மிகையல்ல. இப்படியிருக்கையில் கடி காரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளி வருகின் றன. ஜப்பானின் 'டோக்கி யோ பிளாஸ்' என்னு ம் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண் மையில் புதிய வகை கடிகா ரம் ஒன்றினை அறிமுகப் படுத்தியிருக்கிறது. பார்ப்பத ற்கு (more…)

இதயம் பலகீனமானவர்கள் இந்த படங்களை பார்க்க‍ வேண்டாம்

ஒரு பெண்ணை கொன்று அவரது உடலை உண் ணும் மிருக மனிதர்கள். இந்த கொடூரம் சீனா வில் நடந்துள்ளது. இந்த கொடூர புகைப்படங் களை வெளி யிட்டதும் ஒரு சீன இணையத்தளம்தான். சீனாவில் இவ்விடயம் சகஜமாக இடம்பெறுகிறது என அனைத்து அமைப்புக்களாலும் கண்டனம் வெளியிடப்பட்ட போதிலும் முதன் முறையாக ஊடகங்களில் பட ங்களுடன் வெளி வந்திருப்பது பலத்த (more…)

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை – வீடியோ

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு சென்றாலும் வினோத மான மனிதப் பிற ப்புக்கள் அவ்வப்போது உலகில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக் கின்றது. இவ்வாறான ஒரு விபரீதமான மனி தப் பிறப்பினையே நாம் இன்று பார்க்கப் போகின்றோம். கிட்டத் தட்ட இச்சம்பவம் இ டம்பெற்ற காலப்ப குதியில் அமெரிக்கா வி ன் அனைத்து தொ லைக்காட்சி சானல்களிலும் இது தொடர்பான காணொளி காண் பிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். சரி அப்படி என்னதான் சம்பவம் அது? அமெரிக்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த பெண்குழந்தைதான் Julianna இவ ரது தந்தை ஒரு (more…)

ஒபாமா ஒரு இந்திய அரசியல்வாதியாக இருந்திருந்தால்…. (ப‌டங்களுடன்)

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு...... இந்திய அரசியவாதியாக இருந்தி ருப்பாரானால் எப்படி காட்சி கொடுத்து இருப்பார் என்பதை காட்டுகின்ற படங்கள் இவை. பிரதமர் மன்மோகன் சிங், சோனி யா காந்தி, மு.கருணாநிதி, ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் போன்ற (more…)