முதல் பார்வையிலேயே காதல் என்பது, அரிதாக நடக்கும் விஷ யம். அப்படியே, முதல் பார்வையிலேயே காதல் வந்தாலும், அது திருமணத்தில் முடிவது மிகவும் அரிது. முதல் பார்வை காதல் என்பது, எந்த சூழலில், எப்படி ஏற்படும்? பார்ட்டி, பீச், திரு மணம், சினிமா என, ஏதாவது ஒரு பொது இடத்தில், டீன் ஏஜ் பருவம் கொண்ட, இருவர் சந்தி க்கும்போது, முதல் பார்வையி லேயே காதல் வயப்படலாம்.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடிக்கு, முதல் காதல் பார்வை எங்கு ஏற்பட்டது தெரியுமா? சரியாக, 22 ஆண்டு களுக்கு முன், வெஸ்ட் மிட்லாண்ட் மாகாணத்தில் (more…)