படப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .
அடடா என்ன அழகு, “நாய்க்குட்டி, “ஆறுமனமே போன்ற படங்களில் நடித்தவர் நிக்கோல். தற்போது சோனியா அக ர்வாலுடன் ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தில் நடித்து வந்தார்.
ராஜ்கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். பட ப்பிடிப்பில் சம்பள பிரச்சினையால் இயக்கு னருக்கும், நிக்கோலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் நடிக்க மறுத்து நிக்கோல் மும்பை சென்று விட்டார்.
இது குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறி யதாவது:
நிக்கோலுக்கு 1 1/2 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிக்க அழைத்து வந்தேன். நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து (more…)