Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: படிப்பு

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான்

ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான் ஈகோ அதிகம் கொண்ட‌வர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறிதான் பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற (more…)

அதிர்ச்சி – தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள் – ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள்

அதிர்ச்சி - தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள்  (தமிழகத்தில்) - ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள் அதிர்ச்சி - தகுதியற்ற பட்ட மேற்படிப்புகள் (தமிழகத்தில்) - ஏமாற்ற‍ப்படும் மாணவர்கள் இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும். தமிழக (more…)

நடிகை பாமாவின் புத்தாண்டு சபதம்

நடிப்பால் என் படிப்பு கெட்டுப் போச்சு என்றார் பாமா. எல்லா ம் அவன் செயல், சேவற்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாமா. தற் போது மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: கடந்த சில வருடங்களாக பிஸியாக பட ங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் என் னால் படிப்பில் கவனம் செலுத்த முடிய வில்லை. படிப்பே கெட்டுப்போச்சு. இந்த வருஷம் படிப்பில் கவனம் செலுத்த முடி வு செய்திருக்கிறேன். சோஷியலாஜி தேர்வுக்காக இப்போது கண்விழித்து படித்துக் (more…)

எம்.பி.ஏ – மார்க்கெடிங் படிப்பு உங்களுக்கு ஒத்துவருமா?

எம்.பி.ஏ., படிப்பவர்களின் கவனத்தை அதி கம் கவரும் ஸ்பெஷலை சேஷன் பிரிவுக ளில், மார்க்கெடிங் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சவால்களையும், வளர்ச்சியை யும் விரும்புவோருக்கு, மார்க்கெடிங்துறை ஒரு சரியான தேர்வாகும். உங்களுக்கு அறவேப் பிடிக்காத ஒரு துறை யில் நீங்கள் எப்போதுமே ஈடுபடுதல் கூடாது. ஒருவர், தனக்குப் பிடித்தமான துறையில் (more…)

வேலைவாய்ப்பை அள்ளித்தரும் கல்விப்பிரிவுகள் ஐந்து உண்டு!

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்க வைக்கலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத் தொடங்கிவிடு கின்றனர். தற் போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவு கள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு  தீர்கமான (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

சந்தேகப் புயல் அடித்தால், அதில் தாம்பத்ய பூ உதிரும்!!!

சம அந்தஸ்து, படிப்பு, சொ ந்த வீடு, அரசுப்பணியிலி ருந்து ஓய்வு பெற்ற பைய னின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெ ண்னுக்கு திருமணம் செய் து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப் பிரச்சி னையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷ ம். குறை வைக்காமல் (more…)