Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: படி

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்- அவசிய அலசல்

ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் ஒரு கட்டிடம்/வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் - அவசிய அலசல் தங்களுடைய கட்டிடம்/ வீடு இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் புதிதாக வீடு கட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால் (more…)

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் - தவறவிடாதீர்! மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் - தவறவிடாதீர்! ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்நிறுவனத்திலிருந்து தமக்கு கிடைக்க‍க் கூடிய அதி அற்புத பயன்களைத் தெரிந்து கொள்வதில் அவ்வ‍ளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் (more…)

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான (more…)

உடலை நேசி: நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண் மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி. அதிக எடை இதற்கு முக்கி யமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பர ங்கள், தொலைக்காட்சியும், திரை ப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல் களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப் பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் (more…)

பெண்கள், இளமையாக இருக்க, நடிகை அமலாபால் யோசனை: பேட்டி

சிந்து சமவெளி, மைனா பட கதாநாயகி அமலாபால் இன்று கோ வை வந்தார். கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.டி. சாலையில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் பெண்களுடன் கலந்துரை யாடினார். அதனை தொட ர்ந்து நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:- நான் பிறந்தது கேரளா. எனக்கு தமிழ் பல உலகில் முக்கிய இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே (more…)