Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: படுகொலை

சென்னை கல்லூரியில் பயங்கரம் – மாணவி படுகொலை – அதிர்ச்சியில் மாணவிகள்

சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னை கல்லூரியில் பயங்கரம் - மாணவி படுகொலை - அதிர்ச்சியில் மாணவிகள் சென்னையில் உள்ள‍ கேகே நகரில் மீனாட்சி கல்லூரி (#Meenakshi #College in #K.K.Nagar, #Chennai) உள்ள‍து இந்த (more…)

சுவாதி கொலையாளி ராம்குமார் படுகொலை! அதிரவைக்கும் ஆதாரங்கள் இதோ

சுவாதி கொலையாளி ராம்குமார் படுகொலை! அதிரவைக்கும் ஆதாரங்கள் இதோ சுவாதி கொலையாளி ராம்குமார் படுகொலை! அதிரவைக்கும் ஆதாரங்கள் இதோ சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் (more…)

“பொட்டு சுரேஷ்”, படுகொலை செய்ய‍ப்பட்ட‍தன் அதிர வைக்கும் பின்ன‍ணி – வீடியோ

மதுரையில் அடுத்தடுத்து உருளும் தலைகள் வீழ்ந்து வருகிறது. தற்போது அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலையால் ஆடிப்போன தூங்கா நகரம் - கொலைக்கு காரண ம் உட்கட்சி பூசலா? அல்ல‍து (more…)

பிரபாகரன் குறித்த தகவலை, சேனல் 4 ஆதாரப்பூர்வமாக‌ வெளியிடாதது ஏன்?

இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப் பில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள சேனல்4  நிறுவனம், விடு தலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. பிரபாகரனின் மகன்  பாலச்சந்திர ன் எப்படிக் கொடூரமாகக் கொல்ல ப் பட்டான் என்ற காட்சிகள் சேனல் 4 -ன் புதிய வீடியோவில் உள்ளன. பிரபாகரன் குறித்தும் பரபரப்புக் காட்சிகள் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினு ம் அப்படி எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசு வெளியிட்ட வீடியோக் காட்சிகளை அடி ப்படையாகக் கொண்ட சில செய்திக ளைக் கூறியுள்ளது.  அவற்றி ல் பிரபாகரன் தொடர்பானவை அதி காரப்பூர்வமற்ற தகவல்கள் என்றே (more…)

இலங்கையின் தண்டிக்கப்படாத போர் குற்ற‍ங்கள் – சேனல் 4 வெளியிட்ட‍ புதிய‌ வீடியோ

இலங்கையின் கொலைக் களம் -தண்டிக்கப்படாத போர் குற்ற‍ங்கள் என்ற தலைப்பில் சேனல் 4 வெளயிட்ட‍ வீடி யோ இது இதில், இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங் கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் (more…)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட முக்கிய தகவல்: வன்னிப் போரின் இறுதிக்கட்டம்

மேற்குலகின் இராஜதந்திரிகள் 2009 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களும் இலங்கைத் தீவின் போரினை முடிபுக்குக் கொண்டு வருவதற்கு எவ்வாறு முனைப்புடன் முயன்றனர் என்பதை வெளிப் படுத்தும் 38 வரையான-விக்கிலீக்ஸ் ஊடாகக் கசிந்துள்ள அமெரிக்க வெளி யுறவு அமைச்சக ஆவணங்களை நோர்வேயின் ஆப்தன்போஸ்தன் நாளி தழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆபதன்போஸ்தன் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழ கத்தினை இங்கே முழுமையாகத் தரு கின்றோம். 2009 மார்ச் மாதம் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் போரினால் பாரிய மனிதாபிமான அழிவு ஏற்படும் என எச்சரித்திருந்தார். அரசாங்கப் படைகள் அதே தீவிரத்தில் போரை த் தொடருமானால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலியா க நேரிடும் எனவும்,அது (more…)

சீமான் அறிக்கை : தமிழர்கள் ஒன்று திரள வேண்டும், மீனவர்கள் படுகொலையை தடுக்க…

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:- இந்திய கடல் எல்லைக்குள் நுழை ந்து மீன் பிடித்துக் கொண்டிரு ந்த தமி ழக மீனவர்கள் 106 பேரை சட்ட விரோதமாக சிறை பிடித்துச் சென் று 15 நாட்கள் சிறையில் அடைந் திருக்கிறது சிங்கள அரசு. இந்நிலை யில் இந்திய கடல் எல்லை க்குள் நுழைந்து 26 மீனவர்களை பிடித்து சென்று இலங்கையில் இள வாலை போலீஸ் நிலையத்தில் வைத்துள் ளனர். சிங்கள கடற்படையால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட மீனவர் உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார். இவர்களை (more…)

விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .

உலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை போர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்று அனுப்பியது. அச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போ

தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ டிரைவர் படுகொலை; அமைந்தகரையில் நள்ளிரவில் பயங்கரம் : போலீஸ் கண்காணிப்பு கேமராவில் கொலையாளி சிக்கினான்

சென்னை அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் இளங்கோ (வயது 26). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இளங்கோ, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அதே பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 11.30 மணியளவில் இளங்கோவின் தலையில் யாரோ கல்லைத் தூக்கி போட்டனர். இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அண்ணாநகர் துணை கமிஷனர் பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர் அனந்தராமன் ஆகியோரும் அங்கு விரைந்து வந்தனர். கொலையுண்ட இளங்கோவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளங்கோவின் நண்பர்கள் யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இளங்கோ கொலையுண்ட இடம் அருகே, போக்குவரத்து சிக்னல் உள்ளது.