Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: படும்பாடு

விசிலை விழுங்கிய எஸ்.வீ.சேகர் படும்பாடு – வீடியோ

நம்மில் பலபேர் குழந்தைகளுக்கு விளையாட்டு காணும் சாக்கில் எதையாவது வாயில்போடுவது போல பாவலா காட்டிவிட்டு, அதை கையில் மறைத்துவிட்டு, குழந்தைகளிடம் நான் அதை விழுங்கிவிட்டேன். என்று கூறி யும், பின் அதை வாயிலிருந்து வெளியில் எடுப்ப‍து போல பாவ லா காட்டிவிட்டு கையிலிருந்த விசிலை குழந்தைகளிடம் எடுத்துக்காட்டி, குழந்தைகளை சிரிக்க‍ வைத்த‍ அனுபவம் உண்டு. பல நேரங்களில் (more…)

செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! – வீடியோ

ஒரு செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! நல்ல‍ (more…)

கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்த‍ நாய்க்குட்டி படும்பாடு – வீடியோ

நாய் ஒன்று எலும்புத் துண்டுக் காக தன்னுடனேயே சண்டை யிட்ட கதை.  இங்கும் அதே போன்று சற்று வித்தியாசமாக தனியாக தவிக்கும் நாய்க் குட்டி ஒன்று கூடி விளையாடு வதற்காக நட்பைத் தேடி அலைந்து இறுதியில் தனது விம்பத்தை கண்ணாடியில் பார்த்தது. ஏதும் அறியாத அந்த ஜீவன் கண்ணாடியில் தெரியும் தனது பிம்பத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar