Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பட்ஜெட்

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்!

2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்! 2017 - 18ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் (more…)

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம் 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நேற்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் (more…)

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! (சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள்)

சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! -சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள் சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! -சொத்து வரி நீக்கம் உட்பட அற்புத சலுகைகள் 2015-2016-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி வரம்பை (more…)

பட்ஜெட் 2014: வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள்

பட்ஜெட் 2014 வருமான வரியை மிச்ச ப்படுத்தித் தரும் சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தி ல் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் அறிவிப்புகள் இல்லை என்றா லும், நடுத்தர மக்க ளுக்கு வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகை கள் நிறை யவே இருக்கின்றன.   அடிப்படை வருமானவரி வரம்பு, வீட்டுக் கடன் வட்டி, வருமான (more…)

சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப் (more…)

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் (more…)

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி தயாரிக்க‍ப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி, அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிவிடு கிறது. எல்லா அமைச்சர்க ளுக்கும், நிதிநிலை அறிக் கை தொடர்பான சுற்றறி க்கை அனுப்பப்படும். அமை ச்சகத்தின் வரவு-செலவு மதிப்பீட்டு கணக்கு விவரத் தை சமர்ப்பிக்கும் படி இந்த 109 பக்க சுற்றறிக்கையில் (more…)...

வருமானவரி உச்சவரம்பு உயரலாம்

வருமான வரி் விலக்குகான உச்சபட்ச ஆண்டு வருவாயினை ரூ.2லட்சமாக அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படலாம் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஐந்து மாநில தேர்தல் நடக் கவிருப்பதையொட்டி, அடுத்த (பிப்ரவரி) மாதம் இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக் (more…)

குறைந்த விலை வீடு: வரிச் சலுகை சாத்தியமா?

குறைவான சதுர அடி கொண்ட குறைந்த விலை வீடுகள் (Affordable home) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளு க்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. இந்த புராஜெக் ட்களில் பெரிய லாபம் இருக் காது என்பதால் பல புரமோ ட்டர்கள் இதில் ஆர்வம் எதுவும் காட் (more…)

தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு, உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள்

வாழ்க்கையில் எத்தகைய இடைஞ்சல் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெல்ல உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலேசனைகள். மனதை ரிலாக்ஸ் செய் காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்யுங்க ள். அது, உங்கள் மனதை அமைதிபடுத் தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும். நாள்முழுவதும் மேற் கொள்ளும் செயல்களுக்கு உற்சாகத் தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar