Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பட்டா

A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌

A.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌

A.D. கண்டிசன் பட்டா - அப்படின்னா என்னங்க‌ இந்த‌ ஏ.டி கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதி திராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதி திராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பார். மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி, பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார். அப்படி ஒப்படை செய்யும் போது, கொடுக்கும் பட்டா ஏ.டி கண்டிசன் பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது. பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இ
தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா

தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா

தூசி பட்டா - அது என்னங்க தூசி பட்டா முதலில் பட்டா என்றால் என்ன‍ என்பதை பார்ப்போம். பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும். இந்த பட்டா பல வகைப்படும். அதில் ஒன்றுதான் இந்த தூசி பட்டா ஆகும். இந்த தூசி பட்டா குறித்த தகவல்களை இங்கு காண்போம். கிராம கணக்கில் 2 ம் எண் புத்த‍கத்தில் “C” பதிவேட்டில் குறிப்பிட்டுக் கொடுக்கும் பட்டாதான் 2C பட்டா ஆகும். ஆனால் நாளடைவில் அது மருவி அது தூசி பட்டா என்று பெயர் பெற்ற‍து. அதாவது அரசு நிலத்தில் உள்ள‌ புளியமரங்கள், பனை மரங்கள், பழ
சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது கேள்வி (1) - என் பெயர் சதீஷ்குமார் எம்., நான், எனது நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் இதில் தெருவுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளேன். எனது வீட்டிற்கும் தெருவின் சிமென்ட் சாலைக்கும் இடையில் மூன்று வீடுகள் உள்ளது, அவர்களும் இதே போன்று தெருவுக்கான இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டி உள்ளனர். ஆனால் யாரும் கிராம பஞ்சாயத்துக்கு என்று பத்திரம் மூலமாக எழுதி தரவில்லை. எனது வீட்டுக் கடன் தேவைக்காக இது தெருவிற்காக விடப்பட்டுள்ள வழிதான் என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கி உள்ளார். அவர் இச்சான்று அளிக்க சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால் அல்லது ஏதேனும் அரசு ஆணை இருந்தால் அதன் தகவலை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியான தீர்வு உங்களைப்போல் பல நபர்களின் மனக்குமுறல்களையும் என் கவனகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வே நான் எழுதிய “தெரிந்ததும்
சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா? சொத்து கிரையம் முடித்த‍வுடன் பட்டா பெயர் மாற்ற‍த்திற்கு விண்ண‍ப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும். சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய‌ வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும். எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்க
நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க ஆசைப்பட்டதை சாப்பிடாமல், ஆசைப்பட்டதை எதையும் அனுபவிக்காமல், வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உழைத்து சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் உங்களுக்கென்று ஒரு மனை வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மனையை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அந்த மனையை பாதுகாக்க வேண்டும் முறைப்படி பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், உங்கள் மனையில் யாராவது அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆகவே நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம். மனை வாங்கியவுடன் முதலில் நீங்கள் வீடு கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் இடைக்கும். அவ்வாறு முடியாதவர்கள் கீழ்க்காணும்
சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து (more…)

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா? கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா? கூட்டுப்பட்டாவை தனிப்பாட்டாவா மாற்ற முடியுமா முடியாதா என்பதை (more…)

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? - விரிவான அலசல் நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக (more…)

சொத்து வாங்கும்போதே 'பட்டா'வும் வாங்க வேண்டுமா? அல்லது பின்னர் வாங்கிக் கொள்ளலாமா?

சொத்து வாங்கும்போதே பட்டாவும் வாங்க வேண்டுமா? அல்லது பின்னர் வாங்கிக்கொள்ளலாமா ? சொத்து வாங்கும்பொழுதே பட்டா தேவையா? அல்லது பின் னர் வாங்கிக் கொள்ளலாமா? பட்டா எப்படிப் பதிவு செய்யப்படு கிறது என்று நம்மில் பல கேள்விகள் எழுகின்றன என்பது கண் கூடு. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை நாம் முதலில் அறிந்து கொள்ள (more…)

பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடை யிலான கொடுக்கல் வாங்க ல் நிகழ்வாக மட்டுமில்லாம ல், அது நாட்டின் பொருளா தார வளர்ச்சியின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களு க்கு சட்டபாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு  நடவடிக்கைக ளை எடுத்து வருகிறது.மன்னராட்சிகாலத்தில் இருந்தே சொ த்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான (more…)

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது. . எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar