Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பட்டிமன்றம்

புரிந்து கொள்ளாதது பெற்றோர்களா? பிள்ளைகளா? பட்டிமன்றம் – நடுவர் பர்வீன் சுல்தானா – வீடியோ

தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் உறுப்பினர்களிடம் வோட்டெடுப்பு நடத் தி, புரிந்துகொள்ளாதது பெற்றோர்களா? பிள்ளைகளா? என்ற‌ (more…)

வாலியா – வைரமுத்துவா ? பட்டிமன்றம் – (என்ன‍ கொடுமை சரவணன் இது?) – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவினை பார்த்த‍பிறகு எனது வரிகளை, படிக்குமாறு, விதை2விருட்சம்  மூலமாக கேட்டுக்கொள்கிறேன்  தமிழுக்கு பெருமை சேர்த்தது கவிஞர் வாலியா அல்லது கவிஞர் வைரமுத்துவா ? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்ற‍து. இந்த பட்டிமன்றத்தை யூ டியூபில் பார்த்தேன். பார்த்த‍வுடன் எனக்கு மிகுந்த மன வேதனை அளித்த‍து அதனால் விளைந்த வரிகள்தான் இவை! என்ன‍ அருமையான தலைப்பு இது! இந்த தலைப்பை வீண்டித்து விட்டார்களே! ஆம்! பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர் களின் பேச்சுக்களில் ஏன் இத்த‍னை தடுமாற்ற‍ம் என்றே தெரியவில்லை. மேடையில் பேசும் போது, எந்த விதமான தடுமாற்ற‍மும் இல்லாமல் பேச்சாளரின் பேச்சு அமைய வேண்டும். ஆனால் இங்கோ, பேசிய அத்த‍னை பேச்சாளர்களும் தங்களது பேச்சுக்களி லே தடுமாறித்தான் போ (more…)