Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பட்டியல்

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்!

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்! தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்! அடுத்த‍ (மே) மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் (more…)

அவசர உதவிக்கு அழைக்கவேண்டிய‌ தொடர்பு எண்களின் பட்டியல்

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போ துமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலை பேசி லாக்கில் இருந்தாலும் (more…)

இந்தியாவின் முதல் குடிமகன்கள் (ஜனாதிபதிகள்) – பட்டியல்

    இந்தியா, குடியரசு நாடானது முதல் இன்று வரை 14 பேர் ஜனாதிபதி பதவியை அலங்கரித்துள்ள‍னர். அவர்களது பெயர் பட்டியலை கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. பெயர்கள் மட்டுமல்லாது பதவிக்காலம், பெற்ற‍ வாக்குகள், இரண்டாம் (more…)

பாலிடெக்னிக் கல்லூரிகளின் பட்டியல் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற‍வர்களுக்கு)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற‍ மாணவ மாணவிகளே! பாலிடெக் னிக்கில் சேர விரும்பினால், தமிழகத்தில் உள்ள‍ பாலிடெக்னிக் காலேஜ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். அவைகளை படித்து, நீங்கள் விரும்பிய கல்லூரியை தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பிய படிப்பை படித்து, வாழ்க்கையில் முன்னேற விதை2 விருட்சம் வழிகாட்டுகிறது. List of polytechnic colleges or engineering schools are available in Tamilnadu for studying Diploma and Post Diploma Courses on various branches of  (more…)

தமிழ் சினிமாவில் மீண்டும் பூஜா…!

பூஜா ”ஜேஜே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர். ”அட்டகாசம்”, ”உள்ளம் கேட்குமே”, ”ஜித்தன்”, ”பட்டியல்” போன்ற தமிழ் திரைப் படங்களில் சிறப்பாக நடித்துள் ளார். அவர் பார்வை யற்ற பெண்ணாக ”நான் கடவுள்” படத்தில், பாலா இயக்க த்தில் நடித்து, தனது நடிப்புத் திறமை யை சரிவர நிரூபித்தார். நான் கடவுள் படத்துக்கு பின் புதிதாக எந்த தமிழ் படங்களில் நடிப்பதற்கு பூஜா ஒப்பந் தமாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் பாலா இயக் கும் ஓர் தமிழ் படத்தில் ஆதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் மீண்டும் (more…)

+2 முடித்த மாணவர்களே! பட்டப்படிப்புகளின் பட்டியல் இதோ உங்களுக்காக‌.

அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் - பி.காம்., அக்கவுன்ட்டிங் - பைனான்ஸ் மார்க்கெட்டிங் மேலாண்மை - பி.காம். நவீன விலங்கியல் - பி.எஸ்சி., மேம்படுத்தப்பட்ட விலங்கியல் மற்றும் விலங்கு உயிர் தொழில் நுட்பம் - பி.எஸ்சி., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.இ., ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி.டெக். வேளாண்மை பொறியியல் - பி.டெக். வேளாண்மை - பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் பாசனப்பொறியியல் - பி.இ., பழங்கால இந்திய வரலாறு - பி.ஏ. மானுடவியல் - பி.ஏ., ஆடை மற்றும் பாஷன் தொழில்நுட்பம் - பி.எஸ்சி., அரபு - பி.ஏ., ஆர்ட்ஸ் அண்ட் பெயின்டிங் - பி.ஏ. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி.இ., ஆட்டோமொபைல் இன்ஜினி (more…)

+2 மதிப்பெண் பட்டியல்: மே 25 முதல் . . .

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 25ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகல், மறு கூட்டல் செய் வதற்கான தேதிகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. இது குறித்து, தேர்வுத் துறை வெளி யிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு ள்ளதாவது, "கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுதினம் (9ம் தேதி) காலை வெளியிடப் படுகிறது. இதற்கான மதிப்பெண் பட்டியல் களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், மாண வர்கள் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான (more…)

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானது: 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பு மனுக் களை வாபஸ் பெறுவது நேற்று டன் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, அவர் களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவ ங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்ப ட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப் பட்டன. இதில், (more…)

தே.மு.தி.க•வின் வேட்பாளர் பட்டியல் (இது வரையில் வெளிவந்தது): ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி

தே.மு.தி.க. வேட்பாளர்  பட்டியலை விஜயகாந்த்  அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:- 1.மதுரை-மையம்- ஆர். சுந்தரராஜன் 2. ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன் 3. கம்பம்- முருகேசன் 4.விருதுநகர் -பாண்டியராஜன் 5.பட்டுக்கோட்டை- செந்தில் ராஜன் 6.சேலம் வடக்கு - மோகன்ராஜ் 7.ஈரோடு கிழக்கு- சந்திரசேகரன் 8.ஆத்தூர்- எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியன் 9. திருக்கோயிலூர் - வெங்கடேஷன் 10. கூடலூர்- எல். செல்வராஜ் 11.சேந்தமங்கலம்- சாந்தி மாணிக்கம் 12.ஆரணி- மோகன். 13.செங்கல்பட்டு-  டி.முரு (more…)

அ.தி.மு.க., புதிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டு ள்ளது. அ.தி .மு.க., வேட்பாள ர்கள் பட்டி யல் கடந்த 16ம் தேதி அன்று வெளியிட ப்பட்டது. பட் டியல் வெளி யானதில் இரு ந்து கூட்டணி கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அதிரு ப்தி யால், பின்னர் அவற்றில் மாற்றம் செய்யப் பட்டது. ஏற்கனவே அ.தி. மு.க., வேட்பாளர்களுக்கு ஒது க்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட் டணி ‌கட்சி களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடும் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய பட்டியல் முழு விவரம் வருமாறு : ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா, அண்ணாநகர் - கோகுல இந்திரா, தியாகராய நகர் - வி. (more…)

சட்டசபை தேர்தலில் தி.மு.க. 119 தொகுதிகளில் போட்டி: வேட்பாளர் பட்டியல்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. 119 தொகுதிகளில் போட்டியிடு கிறது இதற்கான வேட்பாளர் பட்டியலை  இன்று மாலை கருணா நிதி அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார் அதன் விவரம் வரு மாறு:- 1.திருவாரூர் - மு.கருணாநிதி 2.ஆயிரம் விளக்கு - அசன் முகம்மது ஜின்னா 3. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - ஜே. அன்பழகன் 4. விருகம்பாக்கம் - தனசேகரன் 5.சைதாப்பேட்டை - மகேஷ்குமார் 6.வில்லிவாக்கம் - க. அன்பழகன் 7. ஆர்கே நகர் - பி.கே. (more…)