Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பட்டுக்கோட்டை

பூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல

பூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல

பூ விழுங்கும் அதிசய விநாயகர் - ஆன்மீக ஆச்சரியங்கள் பல பட்டுக்கோட்டையில் அருள்புரியும் பூவிழுங்கி வினாயகரை வழிபட்டால் உங்களது விருப்பம் நிறைவேறும். ஒருமுறை சிவ பெருமான் ஆழ்ந்த தவத்ததில் இருந்தார். அப்போது அங்கே சிவ பெருமான் இருப்பதை அறிந்திடாமல் வந்த மன்மதனும் ரதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மன்மதன் விளையாட்டாக ஒரு பானத்தை ரதிமீது ஏவ அது நேராக தவத்தில்ருந்த சிவபெருமான் மீது பட்டது. இதனால் தவம் கலைந்து கோவத்தின் உச்சிக்குச் சென்ற சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் சாம்பல் ஆனான். இந்த இடம் மதன்பட்டவூர் என்றானது. மன்மதனு க்கு உயிர்பிச்சை தரவேண்டும் என தேவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சிவன் அனுமதியுடன் சாம்பல் மீது பால் தெளிக்க அவன் உயிர் பெற்றான். இந்த இடம் பாலத்தளி எனப்படுகிறது. இங்குள்ள காமன் பொட்டலில் ஆண்டுதோறும் பங்குனியில் காமன் பண்டிகை நடக்கிறது.

“பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்” – தெரியாத தகவல்கள் – வீடியோ

த‌னது திரையிசைப்பாடல்களால் என்றும் சாகா வரம் பெற்ற (பாடலாசிரியரும் கவிஞருமான)  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை பற்றிய‌ தெரியாத (more…)