Tuesday, May 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பட்டுப் புடைவை

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி?

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில ஐடியாக் கள்… பண்டிகை காலங்களில். பட்டுப் புட வை கட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். கட்டியபின் பின் அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடி யாக்கள்… * பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்கவேண்டும். அடித்துத் துவைப்ப தும் கூடாது. * துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், (more…)