Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பட்டு

முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இது போன்று குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது இதுபோன்று குளித்து வந்தால் கூந்தல் பிரச்சினைகளில் முதன்மையானவைகள், ஒன்று முடி கொட்டுவது, மற்றொன்று பொடுகு தொல்லை ஆகிய இரண்டுதான். இந்த இரண்டு பிரச்சினைகளை தீர்க்கும் ஓர் எளிய குறிப்பு. செம்பருத்தி மலர், மருதாணி இலை மற்றும் புளித்தத் தயிர் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து கலக்கி தலையில் (கூந்தலில்) தடவி சுமார் சில மணிநேரம் ஊறவைத்து, பிறகு சிகைக்காய் தூள் கொண்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் மினுமினுக்கும். கவர்ச்சியாக கார்மேகம் போல் காட்சியளிக்கும். #முடி, #கூந்தல், #பட்டு, #பொடுகு, #தயிர், #மருதாணி, #செம்பருத்தி, #மலர், #பூ, #சிகைக்காய், #குளிர்ந்த_நீர், #தண்ணீர், #குளிர், #தலைமுடி, #கவர்ச்சி, #கார்மேகம், #பேன், #விதை2விருட்சம், #Flower, #hair, #cold_water, #water, #cold, #gla

பெண்களுக்கு உபயோகமான உடற்பயிற்சிகள்

  பெண்களை காலம் காலமாக பூ, ரோஜா, பட்டு, மெல்லினம், மென் மை, தங்கம் என்று மிக மிக மெல்லி தாக வர்ணித்தே வைத்திருந்து விட் டார்கள். அதனாலேயே என்னவோ பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரா க பணிபுரியும் வாய்ப்பினை வழங் காமலேயே ஆணுலகம் பத்திரமாக பார்த்து கொண்டது. இதற்கு அடிப்ப டையில் உடம்பு ரிதியாக ஒரு காரணம் இருப்பதாகவும் உலகத்தின ர் நம்பியும் வந்தனர்.   பெண்கள் உடல் ரிதியில் உறுதி இல் லாதவர்கள் என்பதுதான் அந்த நம்பிக்கை. பெண்களில் பலரும் கூட அப்படித்தான் பொய்யாக (more…)

பட்டுப்புடவை – பாதுகாப்பு

பண்டிகை காலங்களில். பட்டுப் புடவை கட்டுவதற்கு அதிக வாய்ப் புகள் இருக்கும். கட்டியபின்பின் அவற் றை பாதுகாப்பது அவசி யம். இதோ சில ஐடியாக்கள்… * பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும்போது முறுக்கிப் பிழிவதையும் தவிர் க்க வேண் டும் . அடித்துத் துவைப்பதும் கூடாது. * துவைத்து உலர்த்தும் போது, வெயிலி ல் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும் படி போடுவது நல்லது. * பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்த மான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது (more…)

இளம்பட்டு புழு வளர்ப்பு

தமிழ்நாட்டு பட்டு உற்பத்தியி ல் நம் நாடு நான்காவது இட த்தைப் பெறுகிறது. 1956-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் கோயம்புத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் கு றைந்த அளவில் பட்டு வளர் ப்பு மேற் கொள்ளப்பட்டு வந்தது. பல செயல்பாட்டு திட்டங்களினால் பட்டு வளர் ப்பானது, தமிழ்நாட்டில் இதர சமதளப்பரப்பிற்கும் பரவியது. 1979 ஆம் ஆண்டிலிருந்து தொழில் மட்டும் வணிக துறையின்கீழ் பட்டு வளர்ப்பு துறை, சேலத்தை மையமாகக் (more…)

அழகு குறிப்பு – முகத்திற்கு பொலிவு தரும் கன்னங்களுக்கு . . .

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். உடல் ஒல்லியாக இருந்தாலும் கன்னங்கள் கொ ஞ்சம் புஷ்டியாக இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோ ற்றத்தையே கெடுத்து விடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உண வு முறை அவசியம் என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய (more…)

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் புடவை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வாங்க வே ண்டும். ஏனோதனோ (more…)

பட்டு சேலை டிசைன்களில் கின்னஸ் சாதனை

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையிலும், தேசிய விருது வாங்கும் வகையிலும் பட்டுச்சேலை டிசை ன்களில் பிரமாதப்படுத்துவது, ஆரெம்கே வி நிறுவனத்தின் வழக்கம். இந்த சில்க் முகாமில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளி வந்திருக்கும் 'ஜடாவு பட்டு’, சமீப த்தில் கோவையில் அறிமுக விழா கண் டது! ஆரெம்கேவி நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னரான கே.சிவகுமார் (புதிய டிசைன் களுக்கான கிரியேட்டிவ் ஹெட்டும் இவர் தான்), ''அரிசி, பருப்பை ஊறவெச்சு, மாவா ட்டி, இட்லியோ, தோசையோ ரெடி பண்ற அளவுக்கு நேரமில்லாத... டூ மினி ட்ஸ் நூடு ல்ஸ் உலகம் இது. இதே குணாதிச யம்தான் காஸ்ட்யூம் விஷயத்துலயும் வந் துடுச்சு. மடக்கி, நுணுக்கி சேலை கட்ட பொறுமை யில்லாம... சிம்பிளா சுடி, குர்தீஸ்னு கிளம் பிடுறாங்க. சேலைப் பாரம்பரியத்தைக் காப் பாற்றணு ம்னா...  உடுத்திக்க இம்சையில்லாம (more…)

பட்டுப் புடவை பாதுகாப்பது எப்படி?

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடு த்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவ சியம். இதோ சில ஐடியாக்கள்... * பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப் பதை யும், அலசும்போது முறுக் கிப் பிழிவதையும் தவிர்க்க வேண் டும். அடித்துத் துவைப்பதும் கூடா து. * துவைத்து உலர்த்தும் போது, வெயி லில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar