ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் நிலை ஏற்படும் – தலைவா பட பிரச்சனை குறித்து கருணாநிதி!
நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் ரிலீ ஸாகியுள்ள தலைவா படத்துக்கு தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸுக்கு தொடரும் தடங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி தமிழ் நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவி த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் அறிகையில் கூறப்பட்டு ள்ளதாவது,..
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே (more…)