Thursday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பணத்தால் முறிவடையும் உறவுகள்…!!

தம்பதிகள் பிரிய‌ பிரதான காரணமே பணம்தான்!

‘குடும்பம் ஒரு கோயில்’ என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெள்ள மெள்ள உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந் த கேள்வியை எழுப்புகிறது தொட ர்ந்து செய்திகளில் அடிபடும் கணவன்–மனைவி உறவுச்சிக் கல் கள். “தவறான குடும்ப உறவுகள், அதைத் தொடர்ந்து குடும்ப அமை ப்புக்குள் வரும் பிரச்னைகள் குறித்த புகார்கள்தான் காவல் துறையில் அதிகம் பதிவாகின்றன” என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர். குடும்பநல ஆலோசனை மையங்களிலும் இந்த ‘ஒருவன், ஒருத்தி எல்லை தாண்டிய பிரச்னை’தான் அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறது என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள். ஏன் இந்த உறவு சிக்கல்கள்… இத்தனை (more…)