Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பணி

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான (more…)

ந‌மது இரைப்பையின்(வயிற்றின்) பணி, தங்கு தடையின்றி சீரானமுறையில் இயங்க…

ந‌மது இரைப்பையின்(வயிற்றின்) பணி, தங்கு தடையின்றி சீரானமுறையில் இயங்க . . . ந‌மது இரைப்பையின்(வயிற்றின்) பணி, தங்கு தடையின்றி சீரானமுறை யில் இயங்குவதற்கு . . . நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்றுசேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து (more…)

காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு: கருணாநிதி பணிந்தார்

"காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வில குகிறது என்று அறி வித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற் றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண் டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடக மும் முடிவுக்கு வந்தது. "தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரத மரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களும் நேற்று காலை டில்லி வந்திறங்கினர். அனைத்து அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத் திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக (more…)

43 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்த முதியவர்

இங்கிலாந்தில் உள்ள எஸ் செஸ் என்ற இடத்தை சேர்ந் தவர் ஜிம்ஓவன் (66). தற் போது இவர் பாசில் டன் கவுன் சிலில் பணி புரிகிறார். இங்கு அவர் கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வரு  கிறார். அன்று முதல் இன்று வரை அதாவது 43 வருட ங்கள் ஒரு நாள் கூட விடு முறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. தனது பணி குறித்து ஜிம் ஓவன் கூறும்போது, தினமும் அதி காலையில் எழுகிறேன். தினமும் மகிழ்ச்சியுடன் எனது (more…)

முதல்வர் பதவியில் இருந்து கட்சிப் பணிக்கே திரும்புவேன்: கருணாநிதி

முதலமைச்சர் என்று சொல்லும்போது காட்டும் ஆர்வத்தை விட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்று சொல்லும்போது தொண்டர்கள் காட்டும் ஆர்வம் அதிகம் என்பதால், விரைவில் அந்த முடிவுக்கே நான் வருவேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பனின் மகன் டாக்டர் கோகுல கிருஷ்ணன் - பாரு பிரிய தர்ஷினி ஆகியோரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் இவ்வாறு கூறினார்.இந்த விழாவில் முதல்வர் ஆற்றிய உரை குறித்த அரசின் செய்திக் குறிப்பு:மத்திய உள்துறை (more…)

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்

மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூரில் 3,550 கோடி ரூபாய் செலவில், புதிதாக 600 மெகாவாட் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், ஜூன் 24, 2011ம் ஆண்டு, மின் உற்பத்தி துவங்கி, செப்., 24, 2011ல் மின் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது, மேட்டூர் அனல்மின் நிலையம் கட்டுமான பணியில், 2,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா போன்ற வடமாநில தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென, மேட்டூர் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் கோரிக்கை விடுத்துள்

கெயில் இந்தியா நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணி வாய்ப்புகள்

இந்தியாவின் இயற்கை எரிவாயுத் துறையில் கெயில் (இந்தியா) லிமிடெட்  நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு: என்னென்ன பிரிவுகள் கெயில் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 8 பிரிவுகளில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி பதவி உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், சிவில், டெலிமெட்ரி, எச்.ஆர்., நிதி ஆகிய 8 பிரிவுகளில் இந்தப் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. என்ன தகுதி குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேவைப்படும். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எச்.ஆர்., மற்றும் நிதித் துறை களுக்கு எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., போன்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முழு விபரங்களையும் அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். வயது வரம்பு கெயில் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு

கடற்படையில் இன்ஜினியரிங் தகுதிக்கான அதிகாரி நிலை பணி

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் முக்கியப் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் எழிமலாவில் அமைந்துள்ளது. இந்தியக் கப்பற் படையின் அனைத்து அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்ற பின்னரே பிற பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியக் கடற் படையில் நிரந்தரக் கமிஷன் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன தேவை  ..   வயது வரம்பு  : 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். உடற் தகுதி   :  குறைந்த பட்ச உயரம் 157 செ.மி.,யாகவும், இதற்கு இணையான எடை.   கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிகலாம். ஆனால் நிறக் கோளாறு மற்றும் மாலைக் கண் நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிக்கும் கவரின் மேற்பகுதியில் தவறாமல் "Application for PC NAIC & Jul 2011 Course & Qualification :