Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பதட்டம்

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... (If Drink Thulsi Mixed Milk . . .) அந்த காலத்தில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் இருந்தது அதில் மருத்துவ குணம் நிறைந்த (more…)

பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்க லாம்

  பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களை ப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.  ஆனால் அதைத்தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடு ம். எனவே பதட்டம் எதனால் உண்டாகி றது, அதனை எப்படித் தவிர்க்க லாம் என்று அறிய வேண்டும். சிறு குழந்தைகளை நாம் எப்படி நட த்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொ துவாக அவர்களது குணநலங்களுக் கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொ ழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாள வும் (more…)

நீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மனிதராக வேண்டுமா?

  ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வை த்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்றுவிநாடி கழித்து இழுத்த மூச்சை மெது வாக வெளியேவிடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்த க் கை மேலே உயருகிறது? அடி வயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதா ன். இதுதான் உண்மையாக மூச் சை இழுத் (more…)

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும். * பிரசவத்திற்குப் பிறகு சில (more…)

மன அழுத்தம் ஏற்படும் காலங்களில்…

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட் டில் மற்றும் வெளியி டங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இத னால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ் வொரு கட்டத்திலும் எதிர் த்துப் போராடலாமா? அல்லது (more…)

அவசர கால குடும்பக் கட்டுப்பாடு

குடும்பக் கட்டுப்பாடு (family planing)என்பது ஒரு தம்பதி யினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணி க்கையைத் தீர்மானித்துக்  கொள்ளுவதற்கும் , ஒவ்வொரு குழந்தைகளுக்குமான இடை வெளியைத்  தீர்மானித்துக் கொள்ளுவதற்கும் பயன்படுத் தும் முறைகளாகும். பல்வேறு விதமான முறைகள் மூலம் இது மேட்கொள்ளப் படலாம். இது அவசர குடும்பக் கட்டுப்பா டு (Emergency contraception) எப் படி மேற்கொள்ளப் (more…)

கர்நாடகாவில் பந்த் : பஸ்கள் எரிப்பு, கடைகள் அடைப்பால் பதட்டம்

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதியளித்த, கவர்னர் பரத்வாஜை கண்டித்து பா. ஜ., வினர் நடத்திய போரா ட்டம், வன்முறை யாக மாறியது. பல இடங் களில் கவர்னரின் கொடும் பாவி எரிக்கப்பட்டது, பஸ்கள் கொளுத்தப்பட்டன; நூற்று க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீசி தாக்கப் பட்டன. இதனால், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப் பட்டதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. நிலமோசடி புகார் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பாமீது வழக்கு தொடருவதற்கு (more…)

துவங்கியது தேர்தல் ஆண்டு : தொண்டர்கள் மகிழ்ச்சி, தலைவர்கள் பதட்டம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல், அதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் என, "தேர்தல் ஆண்டாக' மலர்ந்துள்ள ஆங்கில புத்தாண்டை, அரசியல் கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்று ள்ளனர். இந்த தேர்தல்கள் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும், தேர்தலை எதிர் கொள் வதற்கான யுக்திகள், கூட்டணி, வெற்றி, தோல்வி ஆகியவை குறித்த பதட்டம் கட்சித் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒவ்வொரு புத்தாண்டும் முக்கியமான நிகழ்வுகளை தாங்கி வருவது வழக்கம். பிரபலமான விளையாட்டுப் போட்டிகள், திரு விழாக்கள் என ஒவ்வொரு ஆண்டிலும் நடக்கும் நிகழ்வுகளை (more…)