Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பனைவெல்லம்

பருவப்பெண்கள், பனைவெல்லம் கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்

பருவப்பெண்கள், பனைவெல்லம் (Palm Jaggery) கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் பருவப்பெண்கள், பனைவெல்லம் (Palm Jaggery) கலந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை பதமாகச் காய்ச்சி சிறுசிறு (more…)

எளிய இய‌ற்கை மருத்துவக் குறிப்புகள்

பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குண மாகும். தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத் துக் கட்ட நஞ்சு நீங்கும். வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய் ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்று வலி போகும். காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும். தலைபாரம் நீக்கும் கிராம்பு கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீ (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி சாப்பிடக்கொடுப்ப‍து ஏன்?

பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ் சள்... இப்படி பொங்கலுக்கு பயன்படுகி ன்ற அத்தனை பொருட் களும், வெறுமனே பொருட்கள் மட்டுமல்ல... ஒவ்வொன்றும் மனிதனுக்கு ஒவ்வொரு வரம். ஆம்... அவ னை முழுமூச்சாக பாதுகாப்பதில் இந்தப் பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிற து. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகை யின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்'' வார்த் தைகளில் நன்றி தொனிக்கப் பேசுகிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar