Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பன்றி

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி - விநோத நிகழ்வு இந்த உலகத்தில் ஆங்காங்கே அதிசயங்களும் விநோதங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த விதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டியா பத்து கிராமத்தில் பெரியசாமி கோவிலுக்கு நோ்ந்து விடப்படும் பன்றி, கோயில் விழாவின் போது அங்குள்ள தொட்டிக்குள் இருக்கும் தண்ணீருக்குள் தானாகவே தலையை மூழ்கடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறது. #கோவில், #கோயில், #தற்கொலை, #பன்றி, #விநோத_நிகழ்வு, #தூத்துக்குடி, #மாவட்டம், #செட்டியாபத்து_கிராமம், #பெரியசாமி_கோயில், #விதை2விருட்சம், #Temple, #Suicide, #Pig, #Strange_event, #Thoothukudi, #Tuticorin, #district, #Chettiyapattu_village, #Periyasamy_temple, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

பன்றியை துடிக்க‍ துடிக்க‍ வெட்டிக்கொல்லும் சீனர்களின் விநோத திருவிழா – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

இளகிய மனம் படைத்தவர்கள், இதயம் பலவீனமானவர்கள் மற்றும் கர்பிணிகள் இந்தக்காட்சியை பார்க்க‍ வேண்டாம் விதை2விருட்சம் அன்புடன் எச்ச‍ரிக்கிறது. பல வினோதமான வீர விளையாட்டுகளை தன்னகத்தே கொண்ட வியட்நாமில் பன்றி வெட்டும் திரு விழாவும் ஓன்று, நன்றாக கொழுத்த பன்றிகளை பொது இடமொன்றில் உயிருடன் வைத்து இரு துண்டுகளாக்கு வதுதான் இந்த பாரம் பரிய திருவிழாவின் ஹைலைட் ! P.E.T.A. விலங்கு ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த பன்றி வெட்டும் திருவிழா நடை பெற்றது, விழாவின் (more…)

பன்றியைப் பற்றிய அரியத் தகவல்கள்

பன்றி மணிக்கு 11 மைல் வேகத்தில் ஓடும். பன்றியின் நாக்கில் 35 ஆயிரம் ருசி அறியும் மொட்டுகள் உள்ளன. 7 ஆயிரம் ஆண்டுகளாகச் சீனர்கள்.. பன்றிகளை வளர்ப்பு பிராணி யாக வளர்த்து வருகிறார்கள். பன்றி ஒரு நாளில் (more…)

ம‌ரணத்தை வரவழைக்கும் மாட்டிறைச்சி

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறை ச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச் சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிற து. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ண த்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச் சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த (more…)

அய்யய்யோ சிக்க‍ன் 65ஆ!!! வேண்டாமுங்கோ!

சிவப்பு நிறத்தில் மொறுமொ று என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கட ந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட் டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக் கன் 65 கண்ணைக் கவரும் வித த்தில் கலராக தெரிய வேண்டு ம் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித (more…)

28 கொடிய நரகங்கள்

பக்ஷி ராஜனான கருடன் திரு மகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கி ன்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப் படுகின் றார்கள்? அவற்றை அடியேனு க்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார் மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே கால தேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து (more…)

பெரிய விலங்குகளை மலைப்பாம்பு உண்ணும் காட்சிகள் – வீடியோ

பெரிய பெரிய விலங்குகளை எல்லாம் பாம்புகள் உண்ணுகின்ற காட்சியையே நீங்கள் பார்க்கிறீர்கள். மலைப்பாம்பு, புடையன் போன்ற பாம்புகள் காட்டு வில ங்குகளை எல்லாம் லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. உலகம் முழுவதிலும் உள்ள வன உயிரியல் புகைப்படப் (more…)

மனித மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஹம்பர்கர் (அ) பர்கர் – வீடியோ

ஹம்பர்கர் அல்லது பர்கர் என்று அழைக்கப்படுகின்ற உண வுப் பொருள் மாடு, பன்றி போன்றவற்றின் இறைச்சியில் தயாரிக்கப்படு கின்றது. ஆனால் மனித மலத்தில் இருந்து செயற் கையான முறையில் இவ்வுணவுப் பொரு ளை தயாரித்து உள்ளனர் சப்பானிய விஞ்ஞானிகள். உலக உணவு நெருக் கடியை சமாளிக்கின்றமைக்காக மனித மல ஹம்பர்கரை அறிமுகம் செய்து உள்ளார்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பன்றி காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

{ இணையம் ஒன்றில் வெளிவந்தது } பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய் ச்சல் உயிருக்கு ஆபத் தானதா என்ற பல கேள்விகள்.  அவற் றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில (more…)

பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் இஞ்சி,வெங்காயம், பூண்டு

பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய். முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகிறான். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழுக்க ஆரம்பிக்கும். பன்றி காய்ச்சலுக்கு டேமி புளு மாத்திரை எடுத்துக்கொண்டால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஆங்கில மருத்துவர்கள்
This is default text for notification bar
This is default text for notification bar