Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பப்டி

சமையல் குறிப்பு: சோன் பப்டி

தேவையான பொருட்கள். மைதா – 1 1/2 கப் பால் – 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு – 1 1/2 கப் சர்க்கரை – 2 1/2 கப் ஏலக்காய் பவுடர் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 1 1/2 கப் பாலிதீன் ஷீட் – 1 நெய் – 250 கிராம் செய்முறை: பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் கடலை மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் (more…)