Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பப்பாளி

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு… பெண்கள் குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்து விடும். குளிர் காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும். சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத் தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. #பெண், #இளம்பெண், #குளியல், #தண்ணீர், #சருமம், #புத்துணர்ச்சி, #வாழ
20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள்

20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள் ஒரு கொட்டை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், 10 உலர்ந்த திராட்சை பழங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சுடுநீர் ஊற்றி 24 மணிநேரம் வரை ஊற வைத்த பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்! இத்துடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை முகத்திற்கு Face Pack போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப் போயிருந்தால், பளபளப்பாக மாற்றி விடும். #முகம், #அழகு, #பேரிச்சை, #பழம், #உலர்ந்த_திராட்சை, #பப்பாளி, #ஃபேஸ்_பேக், #விதை2விருட்சம், #Face, #Beauty, #Dates, #fruit, #Kismis, #Dry_Fruit, #Pappaya, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால்

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் இயற்கையான முறையில் விளையும் பப்பாளியில் எண்ண‍ற்ற‍ சத்துக்கள் கொட்டிக் (more…)

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும் எந்த பிணியும் நம்மை அண்டாமல் இருக்க‍வும் நீண்ட நாட்கள் இளமையுடன் (more…)

பப்பாளி துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால்

பப்பாளி துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால்... எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழ வகைகளில் வாழைப்பழத்திற்கு அடு த்த‍ படியாக (more…)

1 ஆண்டுக்கு ரூ.6 இலட்சம் வரை பணத்தை கொட்டும் பப்பாளி – நேரடி காட்சி – வீடியோ

1 ஆண்டுக்கு ரூ.6 இலட்சம் வரை பணத்தை கொட்டும் பப்பாளி - நேரடி காட்சி - வீடியோ 1 ஆண்டுக்கு ரூ.6 இலட்சம் வரை பணத்தை கொட்டும் பப்பாளி - நேரடி காட்சி - வீடியோ (Earn Rs.6,00,000/- - Rupees Six Lakh per year - Papaya  உடலுக்கும் உள்ள‍த்துக்கும் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அள்ளித்தருவ தில் (more…)

பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால்

பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால் . . . பப்பாளி இலையின் சாற்றினை அன்றாடம் குடித்து வந்தால் . . . பப்பாளி பழம் மட்டும்மல்ல‍ பப்பாளி இலையும் மருத்துவத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் (more…)

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால்

தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் . . . சந்தைகளிலும் கடைகளிலும், தள்ளுவண்டியிலும் மக்க‍ளுக்கு மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்றுதான் இந்த (more…)

தினமும் அல்ல‍து அடிக்க‍டி 'இப்படியே' தொடர்ந்து செய்து வந்தால்

தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் . . . தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே  தொடர்ந்து செய்து வந்தால் . . . அழகு என்ற வார்த்தையை சொல்லும்போதே எத்த‍னை உற்சாகம் மனத் தில் பிறக்கிறது. அதே (more…)

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்... தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்... இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பப்பாளிப் பழமும், இயற்கையாக கிடை க்க‍க்கூடிய தேனும் நமக்கு (more…)

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்ற‍தொரு பழம் இது! – இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்ற‍தொரு பழம் இது! - இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்ற‍தொரு பழம் இது! - இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . இயற்கையாக கிடைக்க‍க் கூடிய கனிகள் அதாவது பழங்களில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்த‍னைச் சத்துக்களும் கொட்டிக் (more…)...

அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால்

அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால் . . . அரைத்த பப்பாளி விதைகளை பாலில் கலந்து குடித்து வந்தால் . . . இயற்கையாக கிடைக்கும் எளிய கனியாக இந்த பப்பாளி இருக்கிறது. ஏழைகளுக்கும் சரி...செல்வந்தர்களுக்கும் சரி... எல்லோருக்கும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar