Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பயங்கர

தலைமைச்செயலகத்தில் பயங்கர தீ விபத்து – வீடியோ

மும்பை தலைமைச்செயலகமான மந்திராலயாவில் நேற்று பயங் கர தீ விபத்து ஏற்பட்டதால், முதலமைச்ச‍ர் மற்றும் அமைச்ச‍ர்கள் அறைகள் பலத்த‍ சேதம், ஊழியர்கள் அனைவரையும் (more…)

கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்?

கோவில்களிலுள்ள விக்கிரகங்களில் சில பார்ப்பதற்குப் பயங்கரத் தோற்றமளிப்பது ஏன்? இறைவன் ந‌ம்மால் அறியப்பட முடியா தவாறு ஊர், பேர், உருவம் குணம் குறி கள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மா க்களின் மீது கொண்ட அன்பி னால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரண மாகக் கருணை வடிவானவையே. இருப் பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை (more…)

தங்கபாலு, இளங்கோவன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் பயங்கர மோதல்!

காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும், இளங்கோவ ன் ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் நடந்தது. அதில் பலருக்கு ரத்தக் காயம் ஏற் பட்டது. வேட்டிகள் கிழிந்தன. சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இரு ந்து தங்கபாலு ராஜினாமா செய்தார். இது குறித்துக் கேள்விப்பட் டதும் இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ் டித் தலைவர்களின் ஆதரவா ளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இனி ப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசுகளும் (more…)

ஒரு மாத நினைவு நாளில் தாக்கிய கொடூரம்!: பயங்கர நிலநடுக்கம் மீண்டும் ஜப்பானில் ….

கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடு க்கம் மற்றும் சுனாமி இன் று தனது ஒரு மாத இடை வெளியில் மீண் டும் கோரத்தாண்டவத்தை வெ ளிக்காட்டியுள் ளது. இன்றை ய பயங்கர நில நடுக்கும் 7. 1 ரிக்டர் அள வாகி பதிவாகியிருக்கிற து. இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் தாக் கிய இந்த பூகம் பத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக் கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் (more…)

பாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்: டெல்லி வரை அதிர்ந்தது

பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணிய ளவில் தல்பாந்தின் நகரிலும், அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது நள்ளிரவை கடந்து அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். படுக்கைகளில் (more…)

பயங்கர மோதலில் ஈடுபட்ட முன்னாள் இளவரசர் கைது

நேபாளத்தின் காட்டுப்பகுதியில் உள்ள‌ ஓட்டல் ஒன்றில், அந்த நாட்டின் துணைப் பிரதமர் மகளுடன் சண்டை போட்டதாக கைது செய்யப்பட்டுள்ள‌ முன்னாள் இளவரசர் பரஸ் ஷா, முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் மகன் ஆவார். இவரது குடிப்பழக்கம் மற்றும் பெண்களுடனான ஆடம்பர வாழ்க்கை என்று இருந்த காரணங்களால் தனது சொந்த நாட்டில்கூட‌ பிரபலமடையவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் மன்னர் அரண்மனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவங்கள் அனைத்திலும் இவரது பெயரை கெடுத்தன. கடந்த 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தபின், பரஸ், சிங்கப்பூருக்குச் சென்று, சில மாதங்களுக்கு முன்தான் இவர் நாடு திரும்பியிருந்தார். 13ம் தேதி நேபாளத்தின் தென்பகுதியில் சித்வான் தேசியப் பூங்காவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இவர் சென்றபோது அங்கு வந்திருந்த‌ நேபாளத் துணைப் பிரதமர் சுஜாதா கொய்ராலாவின் மகளுடனுடம், மருமகனுடனும் பரஸ் சண்டையிட்டு வாக்குவாதம் முற்றவே, க