Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பயணம்

பேருந்தில் பயணம் செய்பவர்கள்_ இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால்

பேருந்தில் பயணம் செய்பவர்கள் . .  . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . . பேருந்தில் பயணம் செய்பவர்கள் . .  . இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் . . . ப‌லருக்கு நெடுந்தூர‌ பேருந்து பயணம் என்றால் ஜாலிதான், அதுவும் ஜன்ன‍ல் அருகே (more…)

கர்ப்பிணிகள் பயணம் செய்யலாமா?

கர்ப்பிணிகள் பயணம் செய்யலாமா? கருவுற்றப் பெண்கள், பிரசவம் முடியும் வரை நெரிசலான இடங்களுக்குச் செல்லக்கூடாது. எப்போதும் காற்று மற்றும் வெளிச்ச‍ம் நிறைந்த‌ (more…)

சிந்திக்க‍ சில வரிகள்

"பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார் ப்பதற்குச் சமம். உங்களை விட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு, எப்போதும் அஞ்சாதே. வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கர த்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பி க்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை." - சேவாக்

மென் இன் பிளாக் 3 -சாகச பயணம் !

பிரபல மென் இன் பிளாக் ஏஜேன்ட்கள் " ஜே "(வில் ஸ்மித் ) மற்றும் " கே "(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் கால த்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்தி ற்க்காக மீண்டும் இந்த 3ம்  பாகமான MIB 3ல் இணை கி றர்கள் . வேற்று கிரகவாசிகளை  போன்ற (more…)

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்?

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியெ னில் இந்த செய்தி உங்களுக்குதான்.   விமானத்தின் ஜன்னலுக் கு அருகில் உள்ள இருக் கையில் தொடர்ந்து நீண் டநேரம் பயணம் செய்தா ல், அவர்களுக்கு இரத்தம் உறைதல் நோய் வருவ தற்கு அதிகம் வாய்ப்புள் ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்கன் காலேஜ் ஆஃப் செஸ்ட் பிசிசியன்ஸ் டாக்டர்கள் கூறியு (more…)

“கமல் ஏன் இன்னும் ரஜினியை பார்க்கவில்லை”

திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத் தில் ஆயிரம் கருத் து வேறுபாடுகளை த் தாண்டிய நண்பர் கள். தமிழ் சினிமா வின் இரு பெரும் சிகரங்கள். இந்திய சினிமாவு க்கு புதிய கவுர வம் தந்த சாதனை யாளர் கள். பெயர்க ளைச் சொல்வதில் கூட இவர்களை பிரி த்து உச்சரிக்க முடி யாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் (more…)

“நான் நல்லா இருக்கேன். உங்க ரஜினிகாந்த் பேசுறேன்” – ஆடியோ & வீடியோ

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவ ல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச் சந்திரா மருத்துவமனையி ல் சிகிச்சை பெற்று வந்த நடி கர் ரஜினிகாந்த், மேல் சிகிச் சைக்காக நேற்று (27ம்‌ தேதி) இரவு விமானம் மூலம் சிங் கப்பூர் சென்றார்.  ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடி கர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்ப ட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல் நிலை மோசமா னதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு (more…)

ராமச்சந்திரா மருத்துவமனையில் சூப்பர்ஸ்டார் ரஜினி-ன் புதிய புகைப்படங்கள் !

ராமச்சந்திரா மருத்துவமனையில் சூப்பர்ஸ்டார் ரஜினி உடன்  அங்கு பணிபுரியும் நர்ஸுகளுடன் சேர்ந்து எடுக்கப் பட்ட புதிய புகைப்படம் (நக்கீரனில் வெளியானது). இப்படத் தை பிரசுரிப்பதன் மூலம் ரஜினி ரசிகர்கள் ஆருதல் அடை வர்கள்

ரஜினி சிகிச்சைக்காக லண்டன் பயணம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி ஏ.வி. எம். ஸ்டூடியோவில் நட ந்த “ராணா” படப் பிடிப்பில் பங்கேற்றபோது திடீர் உட ல் நலக் குறை வால் அவதி ப்பட்டார். காய்ச்சல், சளித் தொல் லை, வாந்தி போன் றவை இருந்தன. உடனடியாக மயிலாப்பூ ரில் உள்ள இசபெல்லா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு (more…)

காமத்தை அடக்கும் வழிகள்

உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது. ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொ ருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன் - கள் தான் அவை. பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது (more…)

மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு பயணம் : மத்திய அமைச்சர் கிருஷ்ணா அதிரடி திட்டம்

வெளிநாடுகளுடனான உறவை பலப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கியுள்ளது. வெளி யுறவு அமைச்சர் கிருஷ்ணா, அடுத்த மூன்று மாதங்களில் 15 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்ய வுள்ளார். "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்க வேண்டும்' என, இந்தியா நீண்ட நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறது. தனது நட்பு நாடுகளிடம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar