Tuesday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பயத்தை

பயத்தை வெல்வது எப்படி?

பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையான தும்கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிற து. முட்டாள் தனமாகவும், கண் மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ் நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதை மை” என்றார் திருவள்ளுவர். பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்ட னைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டிய தற்கு பயப்பட்டுத்தான் ஆக (more…)

ப‌யத்தை விடுத்தால், தாம்பத்தியம் இனிக்கும்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உற வில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு கார ணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரி யவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறா ன மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன் றவையும் பெண்களது இப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar