Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பயனுள்ள

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்க்கு பயன்படும் பயனுள்ள தளம்

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவி யர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின் மாதிரிகளை அள்ளித் தருகிறது. தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். தங்களுக்கு தெரிந்த (more…)

மனிதா உன்னுள் எத்தனை எத்தனை அதிசயங்கள் !!!!!!!!!!!!!

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தை யாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்பு களுடன் இணைந்து விடுகிறது. 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை (more…)

டிஜிட்டல் கேமிரா வாங்க உதவும் பயனுள்ள தளம்.

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கேமிரா எது வென்று தெரியாமல் நமக்கு பயன் படாமலே இருக்கும், சிறந்த டிஜிட் டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது ஒரு நாட்டில் கிடைக்கும் கேமி ராக்கள் மற்றொரு நாட்டில் கிடை ப்பதில்லை என்ற கால மெல்லாம் மலையேறி விட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந் தும் எந்த நிறுவ னத்தின் கேமிராவையும் (more…)

பயனுள்ள புதுமையைப் புகுத்தும் கூகுள்

ஏதேனும் பயனுள்ள புதுமையைப் புகுத்துவது, கூகுள் நிறுவ னத்தின் வாடிக்கை என நா ம் அனைவரும் அறிவோ ம். அண்மையில் தன் ஜி மெயில் பக்கத்தில், ஒரு புதுமையை, ஆரவாரம் இன்றி, கூகுள் தந்துள்ளது. இதனை வெப் கிளிப் கள் (Web Clips) என கூகுள் அ ழைக்கிறது. ஜிமெயில் பக்கத்தில் வலது மேல்புறம் பார்க்கவும். அங்கு (more…)

பயனுள்ள இணைய தளங்கள் சில!

தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்க ளுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்தி ருக்கும். ஏன், அதே போல ஜிமெ யில், யாஹூ, மைக்ரோ சாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந் திருக்கும். ஆனால், ஜின் னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து  . இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து பயன்படுத்த வேண்டிய தளங்கள். சர்ச் இஞ்சின்கள் - நாமெல்லாம், தெரிந்து தினந்தோறும் பயன்படுத்து பவை. பரிந்துரைக்கும் (more…)

சில பயனுள்ள விண்டோஸ் ரன் கட்டளைகள்

விண்டோஸில் Run என்னும் வசதியை பற்றி பலரும் அறிந்திருப் போம். எந்த ஒரு அப்ளிகே ஸனையும் விரைவில் திறக்க பயன் படுகிறது. உதாரணமாக கால் குலேட்டர் வேண்டு மானால் Run விண்டோ  திறந்து Calc என டைப் செய்து Enter தட்டினால் போதும். இது போல பல கட்டளைகள் உள்ளன.அவற்றில் (more…)

லட்சியங்கள் நனவாக . . பயனுள்ள 20 டிப்ஸ்

நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சி யங்கள் நனவாகும். அதற்கு என்ன செய்யலாம்? பயனுள்ள 20 டிப்ஸ் : 1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்' என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்' ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள். 2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar