கண்களுக் கு விருந்தாக இருந்த சிரேயா, ஐஸ்வர்யாவின் அரங்கேற்றம்
பரதாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவியரான சிரேயா சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா நரசிம்மன், பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, அண் மையில் நுங்கம்பாக்கம், ராமாராவ் கலா மண்டப கர் நாடக சங்க கலையரங்கத்தி ல் கோலாகலமாக நடந்தே றியது. திட்டத்தட்ட, ஒருமினி கல்யாண வைபவ நிகழ்ச்சி யாக, இந்த அரங்கேற்றம் இருந்தது. நாட்டியம், இசை போன்ற கலைகளே, மக்களி டையே ஒற்றுமை, நட்பு, நல் லெண்ணத்தை வளர்க்க (more…)