Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பரபரப்பு புகார்

ஓட்டலுக்குள் புகுந்த கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்

ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல்: கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் அசாம் மாநிலம் போர்கோலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. ரூபிநாத் (33). இவர் முதல் கணவர் ராஜேஷ் சிங்கை விவா கரத்து செய்யாமல் தன் னை விட வயது குறைந்த ஜாகீர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். முதல் கணவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வது கணவர் மூலம் கர்ப்பம் ஆனார். ஜாகீரை திருமணம் செய் வதற்காக ரூபி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனால் சர்ச்சை உருவானது.   நேற்று முன்தினம் ரூபிநாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து இருவரையும் தாக்கியது. பின்னர் (more…)

நித்தியானந்தா, தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட‍தாக நித்தியானந்தாவின் உதவியாளர் பரபரப்பு புகார்

சுவாமி நித்தியானந்தா, தனது பிடதி ஆசிரமத்தில் பணியாற்றிய பரத்வாஜ் என்பவருடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்துக் கொண்டதாக புகார் எழுந்துள் ளது. சுவாமி நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக உள் ள காணொளிகள் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக் கல் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக் கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சுவாமி நித்தியானந்தா, பரத்வாஜ் என்ற தனது உதவியாள ருடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்துள்ளதாகவும், இதற்காக தான் வெளிநாடு செல்லும் போது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar