Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பராமரிக்க

பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்

பெண்கள் அழகை பராமரிக்க  சில   வழி முறைகள் இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப் பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வே று விளம்பரங்களில்வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றன ர். பெண்கள் இயற்கை முறையில் அழ காவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உண வுகளை சரியான நேரத்தில் (more…)

“அந்த உறவை” ஒரு நல்ல உறவாக, உரமாக பராமரிக்க . . .

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ் ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போ து, அந்தந்த உறவுக்கு உரியோரை முறை யாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ் வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவ ருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக (more…)

ஆண்கள், தங்கள் அழகை பராமரிக்க சில எளிய வழிகள்

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைக்கு தள்ளப் படுகிறார்கள். இதற்கு காரணம், பழக்கவழக்கங்கள் மற்றும் டயட் போன்றவை தான். பழக்கவழக்க ங்கள் மற்றும் டயட்டில் கவனமாக இருந்தால், நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கலாம். முதுமைத் தோற் றத்தை வெளிப்படுத்துவ தில் முக்கியமானது சரும சுருக்கங்கள் தான். இவை பெண்களுக்கு வெளிப் படையாக தெரியும். ஆனால், ஆண்க ளுக்கு (more…)

அழகு குறிப்பு: கண்களின் அழகைப் பராமரிக்க . . .

அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்க ள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷ மோ, துக்கமோ எது வானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத் தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும். கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க் கண்ட விஷயங்கள் முக்கி யம் தினசரி எட்டு மணி நேரத்தூக்கம், போஷாக்கான (more…)

கண்களின் அழகை பிரதிபலிக்க உதவும் புருவங்களை பராமரிக்க . . .

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ . புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள (more…)

கணிணி பராமரிப்புக்கேற்ற‌ கையடக்க புரோகிராம்கள்

கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வரு கிறது. எத்தகைய அலுவ லகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர் வாகம் இயக்கப்படுகிற து. அதே போல தனி நபர் வாழ்க் கையிலும் கம்ப் யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதன மாக மாறிவிட்டது. மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதனாலேயே கம்ப்யூட்டரில் சிக்கல் கள் ஏற்படுகையில், அதனைத் தீர்ப்பதற்கு அதற்குரிய டெக்னீஷி யனை நாடாமல் நாமே ஓரளவில் தீர்த்துக் கொள்ள முயல்கிறோம். இதற்குக் காரணம் பெரும்பாலான பிரச்னைகள், நாமே (more…)