Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பராமரிப்பு

அழகு குறிப்பு – கை, கால் பராமரிப்பு

அழகு குறிப்பு - கால், கை பராமரிப்பு தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சை ச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த் து இதில் நம் கால்களை ஊற வைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடை யில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்க ளில் தேய்த்த பின், குளிர்ந்த நீரில் கால்களை (more…)

ஆசைப்பட்டு வாங்கின பைக்-ஐ பராமரிப்பது எப்ப‍டி?

பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கு ம் பைக்கை முறையாகப் பராமரிக் காவிட்டால், பாக்கெட்டில்இருக்கு ம் பணத்துக்குப் பங்கம் வந்துவிடு ம். வாரத்தில், மாதத்தில் சில மணி நேரங்களை ஒதுக்கினாலே பைக் எந்தப் பிரச்னையும் கொடுக்காது. செலவும் (more…)

பெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோ ருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே (more…)

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர (more…)

குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை)

தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித் துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. குழந்தைக ளை நல்ல மனநிலையோ டும், நற் சிந்தனையோடும் வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச் சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள். 'ஐந்தில் வளையாதது’ என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மன நிலை, நல்ல (more…)

எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க!

''விவசாயம், கால்நடை வளர்ப்புனு எதைச் செஞ்சாலும் கவனமா பராமரிச்சாதான் வருமானம் கிடைக்கும். ஆனா, எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க. வரு மானத்தோட, விளைச்சலையும் கூட்டுற அற்புதத்தைச் செய்யுது தேனீ. இதனால எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள கொளத்துப் பாளையம் கிராமத்தைச் சே (more…)

மொபைல் போன் பேட்டரி பராமரிப்பு

மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற் படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட் டரிகளையே பயன்படுத்த வேண்டும். போனின் சார்ஜரும், போனைத் தயா ரித்து வழங்கும் நிறுவனத்தின் சார்ஜ ராகவே இருக்க வேண்டும்.அதிக வெப்பம் உள்ள இடம் அருகே யும் தீ பிடிக்கக் கூடிய (more…)

மிக்ஸி பராமரிப்பு

1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும். 2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும். 3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம். 4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது. 5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடி (more…)

கணிணி பராமரிப்பு!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பது தான். இதற்கு சி கிளீனர் போன்ற இல வச புரோகிராம்கள் நமக்கு உதவு கின் றன. 2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணை ய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட (more…)

கார் பராமரிப்பும், எரிபொருள் பயன்பாடும் – பயனுள்ள‍ தகவல்கள்

உங்களின் கனவு கார், கைக்கு வந்துவிட்டதா? வாழ்த்துக்க ள்! கார் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செல வழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங் களை முழு மையாக அனுப விக்க முடியும். நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மை லேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச் னையால் திக்கு முக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar