Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பரிசீலனை

ரூ.5 லட்சம் ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை

ரூ.5 லட்சம் ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை ரூ.5 லட்சம் (Rs.5,00,000) ஆக‌ வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த‌ மத்திய அரசு பரிசீலனை அரசுக்கு தனி நபர்கள் செலுத்தும் வருமான வரிக்கு தற்போது (more…)

ஓட்டு போடும் வயதை 16 ஆக குறைக்க பரிசீலனை: ஓட்டு பதிவு எந்திரத்தில் அடையாள சீட்டு; தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரேஷி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மின்னணு எந்திர ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு யோச னைகளை தெரிவித்துள்ளன. வாக்காளர்கள் தாங்கள் போடும் ஓட்டு, தாங்கள் தேர்வு செய்த சின்னத்துக்குத்தான் விழுந்து ள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள ஏதாவது ஆதாரம் வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் யோசனை தெரிவித் துள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும், வாக்குப்பதிவு செய்து முடிந்ததும், மின்னணு எந்திரத்தில் இருந்து, அவர் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டார் என்பதை காட்டும் அடையாளச் (more…)