Sunday, July 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பரிசோதனை

பெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. – உஷார்

பெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. – உஷார்

பெண்கள், பருவம் அடைவதில் தாமதம் ஏற்பட்டால்…. - உஷார் குறிப்பிட்ட வயதில் பெண்கள் பருவம் அடைவதும் என்பது இயற்கை வகுத்த நியதி. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் எல்லாமே தலைகீழ்தான். இதற்கு காரணம், ஆரோக்கியமான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அழகான உணவுக்கும் ருசியான உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்து உண்பது முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்க‍ப்படுகிறது. பெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏற்படுவது, மாதவிடாய் சரியாக நிகழாமல் இருப்பது போன்றவை இருந்தால், கர்ப்பபைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி. `பாப் ஸ்மியர் டெஸ்ட்' (pap smear test ) பரிசோதனையைச் செய்துகொண்டு, பாதிப்பு இருந்தால் அதற்கேற்ப சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வந்தால், குணமடைய வாய்ப்பு இருக்கிறது. #பெண், #சிறுமி, #பெண்கள், #இளம்பெண், #பூப்பெய்துவது, #பருவம்_அடைவது, #வயதுக்கு_வரு

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் – பேப் ஸ்மியர் பரிசோதனையும் – அவசிய அலசல்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் - பேப் ஸ்மியர் பரிசோதனையும் - அவசிய அலசல் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் (Cervical Cancer) - பேப் ஸ்மியர் பரிசோதனையும் (Pap Smear Test) - அவசிய அலசல் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைப் பொருத்தவரை, 95 சதவீத பெண்களுக்கு (more…)

இரத்த பரிசோதனை ரகசியங்கள் – ஒரு மருத்துவரின் அவசிய‌ அலசல்

இரத்த பரிசோதனைகள் (Blood Tests) - ரகசியங்கள் (Secrets)  குறித்த‌ ஒரு மருத்துவரின் அவசிய‌ அலசல் பொதுவாக மருத்துவர்களிடம் ஒரு நோயாளி எந்த ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்றாலும், (more…)

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கியமான பரிசோதனைகள் – முழு அலசல்

ஒரு பெண்... கர்ப்பமாக இருக்கும்போது செய்யவேண்டிய முக்கியமான பரிசோதனைகள் - முழு அலசல் திருமணம் ஆன ஓராண்டுகூட முழுமையடையாதது. அதற்குள் என்னங்க ஏதாவது விசேஷமா என்று (more…)

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் 18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க (more…)

ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! – விரிவான அலசல்

ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! - விரிவான அலசல் ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! - விரிவான அலசல் முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடை ப்பதில்லை என்ற அடிப்படை விஷயத்தைத் (more…)

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா? – இது ஒரு முன்னெச்ச‍ரிக்கை மணி

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?-இது ஒரு முன்னெச்ச‍ரிக்கை மணி சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா?-இது ஒரு முன்னெச்ச‍ரிக்கை மணி சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என் று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே (more…)

"மேமோகிராம்" – மார்பக புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை – நேரடி காட்சி – வீடியோ

மார்பக புற்றுநோயைக் கண்ட றியும் மேமோகிராம் பரிசோத னை - நேரடி காட்சி - வீடியோ மேமோகிராம் பரிசோதனை என்பது என்ன‍? அதுஎந்த மாதிரி யான நோயைக் கண்டறியப் பயன்படுகிறது?-அது எப்ப‍டி எடு க்க‍ப்படுகிறது என்பன போன்ற பல கேள்விகளுக்கு இதோ இங்கே விளங்கங்கள். மேமோகிராம் பரிசோதனை மேமோகிராம் பரிசோதனை என்பது இரண்டு மார்பக ங் களையும் (more…)

கர்ப்பகாலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனையின் முக்கியத்துவமும்- கண்டறியும் குறைகளும்!

கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனையின் முக்கியத்துவமும் - இதன் மூலம் கண்டறியும் குறைகளும்! கர்ப்ப காலத்தில் 'ஸ்கேன்' பரிசோதனை யின் பங்களிப்பு தற்­கா­லத்தில் எந்­தத்­து­றை­யிலும் புதிய தொழில்­நுட்­பங்கள் உள்­நு­ழைக்­கப்­பட்டு வேலைகள் திறம்­ப­டவும் துரி­த­மா­கவும் துல்­லி­ய­மா­கவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகையில் (more…)

உங்கள் இரத்த, சிறுநீர் பரிசோதனைகளை புரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களு க்கும் உங்கள் மருத்துவர் உங்களுக் கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சந் தேகப்பட்டாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளதா இல்லையா? என்ப தை தெரிந்து கொள்ளவோ (உதாரண மாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் அரத்த அழுத்தம் உள்ளவர்கள்) முதலில் எளிய அடிப்படை பரிசோதனைகளை செய்யச்சொல்லக் கூடும். இவையாவன:- இரத்தத்தில் (more…)