தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
கடை கடையாய் ஏறி, அலைந்து திரிந்து வாங்கி வந்த காட்டன் சேலைகள் கொஞ்ச நாட்களிலேயே சுருங்கி போய் பழைய துணிகள் போல் காட்சி அளிக்கின்றன•
கடைகளில், கடைக்காரர்கள் காட்டும் காட்டன் சேலைகள் அனை த்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், நாம் அவர்கள் சுட்டிக் காட்டும் சேலையையே வாங்கிடு வோம். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறும்போதுதான் அது மட்டமான காட்டன் சேலை கள் என்பது நமக்கு (more…)