Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பருப்பு

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் …

பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் ... பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் ... பேரீச்சம் பழம் என்பது இயற்கை உணவுகளில் மிகவும் உன்ன‍தமானதும் அற்புதமானதுமான உணவு ஆகும். இந்த (more…)

தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . .

தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . . தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். முதல் பதிவில் முந்திரி பருப்பை யாரெல்லாம் சாப்பி டக்கூடாது என்று பார்த்திருப்பீர்கள்.இப்பொழுது தினமும் 3 முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் (more…)

முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல்

முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல் முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல் முந்திரிப் பருப்பு என்ன‍தான் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதை எல் லோரும் சாப்பிடமுடியாது. காரணம் இந்த முந்திரிப் பருப்பில் (more…)

உடலுறவில் பிஸ்தாவாக, உடனே ‘பிஸ்தா பருப்பு’ சாப்பிட்டுங்க!

சத்து நிறைந்த பிஸ்தா பருப்பில் ஆண்களின் செக்ஸ் ஹார் மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது என்று ஆய்வாள ர்கள் கண்டறிந்துள்ளனர். பிஸ்தா பருப்பைச்சாப்பிட்டா ல் ரத்தத்தில் கொழுப்பு அள வுகுறையும் என்பது அறிவிய ல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓ மேகா-3 வகை கொழுப்புள்ளது. இது ரத்தத்தில் கொழுப் பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் (more…)

பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை

தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தே வையை விட குறை வாக உள்ளது. இவ் விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க மத் திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த ஆய்வுக் கூட் டம், பிரதமர் அலுவலக முதன்மை செய லர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நடை பெற்றது. இதில் வேளாண் துறை உள்பட முக்கிய ஆறு துறை களின் செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இர ண்டாவது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை (more…)

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் – குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட

ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் - குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஊட்ட இந்தியாவில் ஆண்டுதோறும் ஊட்டச்சத்துக் குறைவால் சுமார் (more…)

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருக்க காரணம்…

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக் கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலே க்டின் ஹார்மோன்கள் உருவா கும். சரியான விகிதத்தில் உரு வாகி, வயதுக்கு வந்ததும் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும். உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்...! (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)

கால்சியத்தின் முக்கியத்துவம்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள். உணவு உட்கொள் வதற் கும், அழகான தோற்றத்தை அளிப்பத ற்கும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவ ற்றிற்கு கால்சியம் தேவை. கால்சியம் என்பது சுண்ணாம்பு. எலும்புகளும், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொரு ளினால் அமை ந்தவை. ஆகவே கால் சியம் எனும் சுண்ணாம்புப் பொருள் நமது (more…)

பாதாம் பருப்பு – பயன்

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவ தால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய் வாளர்கள் கண்டறிந்து உள்ள னர். நமது பெருங்குடலில் நன் மை செய்யும் பாக்டீரியாக் கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீ ரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு (more…)