Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பருவம்

“குஷி” படத்தில் வருவதுபோல குழந்தை பருவக்காதல் வாலிப வயதில் திருமணத்தில் முடிந்த அதிசயம்

முதல் பார்வையிலேயே காதல் என்பது, அரிதாக நடக்கும் விஷ யம். அப்படியே, முதல் பார்வையிலேயே காதல் வந்தாலும், அது திருமணத்தில் முடிவது மிகவும் அரிது. முதல் பார்வை காதல் என்பது, எந்த சூழலில், எப்படி ஏற்படும்? பார்ட்டி, பீச், திரு மணம், சினிமா என, ஏதாவது ஒரு பொது இடத்தில், டீன் ஏஜ் பருவம் கொண்ட, இருவர் சந்தி க்கும்போது, முதல் பார்வையி லேயே காதல் வயப்படலாம். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடிக்கு, முதல் காதல் பார்வை எங்கு ஏற்பட்டது தெரியுமா? சரியாக, 22 ஆண்டு களுக்கு முன், வெஸ்ட் மிட்லாண்ட் மாகாணத்தில் (more…)

பெண், மிக சீக்கிரத்தில் பூப்பெய்துவதால் ஏற்படும் பிரச்சனைகளும், பூப்பெய்தலை தள்ளிப்போடும் வழிமுறைகளும்

பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகி விட்டா ள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல் களை இப்போது அதிகம் கேட்க முடி கிறது.   10 வயதில் பாவாடை அணிந்த  பட்டாம்பூச்சியாகக்  குதூகலித் தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக் கிறது. உறவுக்காரர்களின் மடியில் (more…)

பெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..? – மருத்துவர்களின் விளக்க‍ம்

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவம டைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக் குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி வி டுகிறோமே, இது எந்த அளவில் அவர் கள் உடல், மனநிலையைப் பாதிக்கு ம்? அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடு க்க வேண்டும் என முதியோர்கள் கூறி யது மருத்துவரீதியாக அவசியமற்ற தா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர் களின் முன் வைத்தோம். இதற்கு அவ ர்கள் அளி (more…)

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில (more…)

இன்பம் நிறைந்த டீன்-ஏஜ் பருவம்!

பொதுவாக 12 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவரது உட லிலும் மாற்றங்கள் ஏற்பட துவ ங்குகிறது. சிலர் 10 வயதாகு ம்போதே ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி வி டுகிறார்கள். இன்னும் சிலர் விதிவிலக்காக 14 வயதுக்கு மேல் உடல் மாற்றங்களை சந்திக்கிறார்கள். இருவரின் வளர்ச்சிக்கும் வெவ்வேறு ஹார்மோன்கள் தே வைப்படுகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தேவைப்படும். அதேநேரத்தில், ஆண்களுக்கு புரோஜெஸ்டீரான் என்னும் (more…)

பெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத் திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.  கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற் பட்டுக் கொண்டு வருகிறது. 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் (more…)

பிறரை வசீகரிக்க என்ன செய்யவேண்டும்?

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்த ன்மையானவர்கள். ஒவ் வொரு வர்களு க்கும் கொஞ்சம் தாழ் வு மனப்பா ன்மை, பிரச்சினைகள் இருக் கத்தான் செய்யும். அதனால் ஒப்பி ட்டுப் பார்ப் பதால் எந்தப் பய னும் இல்லை. 2.உங்கள் பழக்க வழக்கங்களை உய ர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இரு க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அன் பால் உங்கள் முகம் பிரகாசம் அடை யும். அன்பே உங்கள் முகத்துக்கு அழ கைத் தரும். 3.உங்களைச் சுற்றி வசீகர அலை களைப் பரப்பவேண்டுமா? சிரியு ங்கள். உங்கள் (more…)

டீன் ஏஜ்: அழகுக் கவலை!

  டீன் ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில்தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது.  இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. பெரும்பாலும் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகபருக்கள் அதிகமாக உள்ளன’ போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின் எணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களை பற்றிய தாழ்ந்த சுயமதிபீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்க
This is default text for notification bar
This is default text for notification bar