சர்க்கரை (நீரிழிவு) நோயாளியாக மாற விரும்புகிறீர்களா?
சர்க்கரை (நீரிழிவு) நோயாளியா க மாற விரும்புகிறீர்களா?
என்னடா இது தலைப்பே விவகா ரமா இருக்கேன்னு யோசிக்கிறீங் களா, கீழே வரும் வரிகளைத் தொடர்ந்து படிங்க...
பரோட்டா- கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை... தமிழகத்தில் ரவுடிகளைவிட அதி க அடைமொழிகள் பரோட்டாக்க ளுக்குத்தான் உண்டு. இழை இ ழையாகப் பிரிந்து வரும் நேர் த்தியோ, அல்லது குருமாவுடன் கூ ட்டணி சேரும் பக்குவமோ... ஏதோ ஒன்றால் (more…)