பறவைகள், விலங்குகள் நிலநடுக்கத்தினை அறியுமா? – வீடியோ
சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது.
உண்மையில் விலங்குகள் பூக ம்பத்தை உணர்கி ன்றனவா என் பதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல் லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோ னேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன் கூட்டியே தெரிந் (more…)