Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பறவை

ஹாட்சின் பறவை: பல ஆச்சர்யங்களும் சில மர்மங்களும்! – பற்பல அரிய தகவல்களும்

ஹாட்சின் பறவை: பல ஆச்சர்யங்களும் சில மர்மங்களும்! - பற்பல அரிய தகவல்களும் Hoatzin (ஹாட்சின் என்று உச்சரிக்க வேண் டும்) – பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இரு க்கும் இந்த பறவையினம் தென் அமெரிக்க கண்டத்தில் வசிக்கின்றது. கயானா நாட்டின் தேசியப்பறவை. கோழி அளவிலான இவை பல ஆச்சர்யத் தன் மைகளை தன்னகத்தே கொண்டவை. வேறு எந்த பறவையினத்துக்கும் இல்லாத தனித் துவங்கள் இவற்றிற்கு உண்டு. படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இவற்றின் பெயரைக் கேட்டா லே (more…)

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல (more…)

“விலங்குகளை, பறவைகளை உண்ணும் அதிசய‌ தாவரம்” – வீடியோ

ஆடு உண்ணும் தாவரம் இல்லீங்க “ஆட்டை உண்ணும் தாவரம்” தான். அது எப்படி தாவரத்திற்கு வாயா இருக்கு எப்படீங்க ? உங்க ‘மைண்ட் வாய்ஸ்’ எனக்கு கேட்கு து, மேல படியுங்க. இது பூச்சி உண்ணும் தாவரங்களான வீனஸ் ப்ளை ட்ராப், பிட்ஷர் தாவரங்க ளை போல அல்ல, ஆனால் இந்த தாவரத்தின் செல்லப் பெயர் ` sheep -eating plant’ அது மட்டும் இல்லை இதோட நடவடிக்கையை வைத்து தான் இப்படி அழைக்கப்படுது. இந்த தாவரத்தின் பூர்வீகம் சிலி. புவா சிலன்ஸிஸ் (Puya chilensis ) எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த (more…)

தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் ஒன்று, பறவையை வேட்டையாடும் அதிசயம் – வீடியோ

பறவைகள்தான் தண்ணீருக்குள் நீந்தி க்கொண்டிருக்கும் மீன்களை நீர்பரப் பின் மேலே பறந்தவாறே, தனது அல கால் கொத்திச்செல்வது பார்த்திருக் கிறோம். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு மீன் தண்ணீரில் இருந்து வெளி யே வந்து பறவைகயை வேட்டையா டி செல்கிறது. ஆம்! கட்பிஷ் என்ற அரிய வகையை சேர்ந்த மீன்தான் கரையோரம் (more…)

மரங்கொத்திப் பறவை

மரங்கொத்திப் பறவைகள் தங்களுடைய அலகுகளினால் மரத்தைப் கொத்துவதைப் பார்த்திருப்போ ம். ஒரு மனிதன் ஆணியை சுவ ரில் அடிக்க எவ்வளவு பலத்தை ப் உபயோகிப்பானோ, அவ்வள வு பலத்தைப் மரங்கொத்திப் பற வைகள் உபயோகித்து மரத்தை துளையிடு கின்றது. மரங்கொத் திப் பறவையின் தலை, மரத்தை க் கொத்துவ தேற்றாற்போல் அமைந்து காணப்படுகின்றது. முதலாவதாக அவைகளின் மூளை கனமான மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மரங்கொத்தி பறவையின் மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் மெத்தைபோல திசுக்கள் இருக்கி ன்றன. மரத்தைக் கொத்தும்போது உண்டாகும் மூன்றில் இரண்டுபா க அதிர்வுகளை இந்த மெத்தை போன்ற திசுக்கள் தாங்கிக் கொள் கின்றன. மற்றும் (more…)

பறவையை வேட்டையாடும் சிங்கங்கள் – தத்ரூபக் காட்சி – வீடியோ

ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam) உள் ள Artis Royal மிருக காட்சி சாலையி ல் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிங்கங்கள் வாழு ம் தனிப் பகுதியில் இருக்கும் நீர் நிலையில் தரையிறங்கிய அப்பாவி blue heron. தனக்கு நேரப் போகும் அசம் பாவிதம் தெரியாமலேயே அது தனக்கு வேண்டிய‌ உணவு தேடிக் கொண்டிருந்தது, அச்சமயத்தில் இந்த பறவையை பார்த்த‍ சிங்கங்கள் இந்த பறவையை லாவகமாக வேட்டையாடி தங்களுக்கு இறையாக்கும் காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணி ஒருவர் எதேச்சையாக தனது (more…)

இராட்சத தவளையிடம் சிக்கிய எலி – (திகில் வீடியோ)

ஒரு இராட்சத தவளை எலியொன்றை விழுங்கும் புகைப்படமான து தற்போது இணையத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று ள்ளது. தவளையின் வாயில் சிக்கிய எலி பரிதாபமாக பார்க்கும் அப்புகைப் படமானது நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.  எனினும் ' தக்கன பிழைத்தல் ' ( Survival of the fittest) - மிகத்தகை மையுடைவையே உலகில் வாழும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கைக்கேற்ப இது சாதாரண (more…)

நிலம், நீர் – இரண்டில் முதலில் தோன்றியது எது?

பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமா கப் பேசிவந்த பேச்சுக்களுக் கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய இன்றை ய அறிவியலாளர்கள், பூமி க்கு அடியே ஆழத்தில் ஹீ லியம் தூண்களை மோத விட்டு உயிரினங்க ளின் தோற்றத்தையும், படி நி லை வளர்ச்சியையும் காண முற்பட்டு அதில் பெருமள வு (more…)

பறவைகளின் தூக்கம்!

பறவை இனத்தில் பல, வித்தி யாசமான முறையில் தூங்குகி ன்றன. அப்படி விந்தையாகத் தூங் கும் சிற பறவை கள்… *`வவ்வால் கிளி’ என்ற பற வை ஒரு காலால் ஏதாவது கிளையை ப் பிடித்துக்கொண்டு தலைகீழா கத் தொங்கிக் கொண்டே தூங்கு கிறது. * `ஸ்விப்ட்’ என்ற பறவை, பெரிய பந்து போல ஒன்றையொன்று கட்டிக் கொண்டு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar