Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பற்களில்

பற்களில் படிந்துள்ள‍ காரையை போக்க இதோ வழி இருக்கு! – இனி கவலை உனக்கு எதற்கு?

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தா லும் நமது பற்களில் காரை (decay) கொஞ் சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. பல்மருத்துவக்கல்லூரியில்சேரும் மாண  வர்களுக்கு முதலில் சொல் லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்துகொண் (more…)

பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!

பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப்பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந் து, பெரியவர்கள் வரை இந்த பிரச் சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப்பற்கள் வரு வதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிகளவில் இனிப்புகளை சாப்பிடுவது. அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், (more…)

பற்களில் படிமானங்கள் இருந்தால்…

எனது தாயின் வயது 80. அவரது வாயின் கீழ்த்தாடையின் பல்லு க்கு இடையில் தசை வளர்கிறது. இதை இருமுறை அகற்றி விட்டும், திரும்பவு ம் வருகிறது. இது எதனால்? பல்சொத் தை இருந்து அதனால் வரும் நச்சுப் பொருட்களால் அவ்வப்போது வீக்கம் அல்லது தசை வளர்ச்சி ஏற்படலாம். பல் டாக்டரை அணுகி அவ்விடத் தில் எக்ஸ்ரே எடுத்தபின், எந்த பல்லால் தசை வளர்ச்சி ஏற்பட் டுள்ளது என்பதை அறிந்து, அப்பல்லின் வேர் சிகிச்சை செய்ய வே ண்டும். சிலருக்கு பல்சொத்தை இல்லாமல், பற்களில் படிமான ங்கள் அதிகமாக இருக்கும். அப்போது (more…)