உலகின் முதல் டூத்பேஸ்ட் கம்பெனி கோல்கேட்(Colgate) ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்ப டி தூய்மையாக வைத்துக்கொ ள்வது என்பதை உலகிற்கு கற்று கொடுத்தவர்கள் இந்தி யர்கள் என்றால் மிகையில் லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய் யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம் , நம் உடலை தூய்மையாக வைத் துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகு தான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும் அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை (more…)