Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பற்றிய

மீடியா வெளிச்சம் படாத‌ ஒரு கலகல நடிகரைப் பற்றிய  சுவாரஸ்யத் தகவல்கள் – மிஸ் பண்ணாதீங்க‌

மீடியா வெளிச்சம் படாத‌ ஒரு கலகல நடிகரைப் பற்றிய  சுவாரஸ்யத் தகவல்கள் - மிஸ் பண்ணாதீங்க‌ அன்றைய கலைவாணர் முதல் இன்று இருக்கும் பரோட்டா சூரி வரை, ரசிகர்கள் அனைவரும் கலகல என்று சிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்திட செய்தார்கள். அந்த (more…)

விஷ பாம்புகள் பற்றிய சில வி(சே)ஷ தகவல்கள்

பாம்பு தற்காப்பு-தாக் குதல் (defensive, offe nsive) என்ற முறையி ல் கடித்தாலும், பாம் பின் விசம் கொடியது, உடனே கொன்று விடு ம் என்கிறார்கள். ஆ னாலும் பாம்பின் விச ம் பாம்பிற்கு நஞ்சல் ல. ஏன்? நாம் தமிழில் நஞ்சு, விசம் என்று கூறினாலும் கூட, (more…)

குடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைகள்

குடல் புண் என்றால் என்ன? நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற் றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydro chloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதி கமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர் களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண் குடல் புண் எதனால் ஏற்படுகிறது? பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங் கும். அந்நேரம் சாப்பாட்டை (more…)

பூமத்திய ரேகையை பற்றிய அரிய அறிவியல் தகவல்! – – வீடியோ

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்கா ரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண் ணெண் ணெயை ஊற்றுவார். அது வடியும் போது சுழன்றுகொண்டே இ றங்கும்!! நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம். பாத் திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின் னர் திறந்துவிட்டால் கூட (more…)

உடலுறவு பற்றிய தவறான எண்ணங்களும் நம்பிக்கைகளும்

மார்பகங்கள் சிறிதாகஇருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லை யென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒருவித தாழ்வு மன ப்பான்மைக்குத் தள்ளப்படுகி றார்கள். கிராமத்து பெண்களிடம் மட்டு மல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடலமைப்பு குறித்த தவறான (more…)

தையல்காரக் குருவி பற்றிய சில சுராரஸ்யத் தகவல்கள்:-

இதை 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தையல் காரக் குருவி, குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல் காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக. இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா? சற்றே அகலமான இலயினைத் தேர்ந் தெடுத்து அதனை பறந்து கொண்டிரு க்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினை க் கொண்டு வந்து வைக்கும். தனது கூறிய (more…)

ஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகவல்கள்

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ் வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும் போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர். 3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/- இலிருந்து 8000/-வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்மொழி மூல பரீட்சையின் பின்னரே (more…)

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப் பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகை யான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)

உணவில் க‌லப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பழைய பாடல் – வீடியோ

அக்காலத் திரைப்பாடலில் இக்காலத்திற்கும் பொருந்தும் வகையி லும் எந்த உணவில் எவ்வ‍ளவு கலப்படம் என்பதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar