Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பலத்த அதிர்ச்சியில் நடுங்கிய‌ நடிகை அஞ்சலி!

பலத்த அதிர்ச்சியில் நடுங்கிய‌ நடிகை அஞ்சலி!

சித்தியுடன் பிரச்சினை, டைரக்டர் களஞ்சி யத்துடன் பிரச்சினை போன்ற காரணங்க ளால் அவர் இனிமேல் தெலுங்கு படங்க ளில் மட்டுமே நடிப்பார். தமிழுக்கு வர மா ட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சுராஜ் இயக்கும் ஜெயம்ரவி படத்தின் மூல ம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்திரு க்கிறார் அஞ்சலி. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடி க்கிறார் அஞ்சலி. இதே படத்தில் இன்னொ ரு மாடர்ன் ரோலுக்கு நடிகை தேடி வந்த வர்கள், மெட்ராஸ் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசாவை நடிக்க வைக்க முடி வு செய்திருந்தனர். ஆனால், அது ரொம்ப மெச்சூரிட்டியான வேடம். தமிழில் இன்னும் கேத்ரின் தெரசா நடித்த படமே வெளியாகாத நிலையில், (more…)