Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பலம்பொருந்திய

பலம்பொருந்திய “பீமன்” ஏன் கதறி அழுதான்?

அரக்குமாளிகையால் கட்ட‍ப்பட்ட‍ அரண்மனையில் பாண்டவ ர்களை, துரியோதனன் வஞ்சக நாடகமாடி அங்கே தங்க வைத்து, நள்ளிரவு நேரத்தில் அந்த அரக்கு மாளிகைக்கு தீ வைத்து எரித்தான். ஸ்ரீ கண்ண‍ பிரானின் அருளாலும் எச்சரிக்கை யாலும் அங்கிருந்த தப்பித்து, கானகம் வந்தனர். வந்த இடத்தில் நா வறட்சியால் ஏற்பட்ட‍ தாகத்தை தணிக்க‍ தண்ணீர் கொண்டு வர, பாண்வர்களின் மூத்த‍வரான தருமர், பீமனிடம் பறவைகளின் இன்னிசை கேட்கும் திசையில்தான் தண்ணீர் இருக்கிறது. ஆகையால் அங்கே நீ "போய என்று சொன்னான் பீமனும் தனது அண்ண‍னின் ஆணையை ஏற்று அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திசைநோக்கி புறப்பட்டான். புறப்பட்ட‍ சிறிது நேரத்திலேயே ஒரு ஏரியை அடைந்தான். அங்கே குளித்து முடித்து, தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால்   (more…)
This is default text for notification bar
This is default text for notification bar