Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பலராமர்

ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி? – அரிய ஆன்மீகக் கதை

ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி? - அரிய ஆன்மீகக் கதை ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் இறந்தது எப்படி? - அரிய ஆன்மீகக் கதை பாரதப் போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின.குரு வம்சம் அழிந்ததைப் போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது.அதனை அறிவிப்பது போலத் (more…)

கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப் போ கிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழ ந்தை பிறக்கும் என்று கூறி வந்த னர்.இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம். உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar