Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பலவீனம்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால்

40 வயதுக்குமேல் பெண்கள், அசைவம் சாப்பிட்டு வந்தால் 40 வயதுக்குள் அல்லது 40 வயதுக்குபிறகு பெண்களுக்கு மெனோபாஸ் அதாவது மாத விலக்கு நின்றுபோதல் வருகிறது. இதனால் அவர்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு சம்பநத்மான பிரச்சினைகள் தலைதூக்கும். உதாரணமாக தேய்மானம், பலவீனம் அடைதல் ஆகியவை. ஆகவே பெண்கள் அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள அசைவு உணவுகளான நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, இறால், முட்டை, மீன் போன்றவற்றை உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று போதுமான கால இடைவெளி விட்டு சாப்பிட்டு வந்தால் எலும்பு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். #அசைவம், #நாட்டுக்கோழி, #சிக்கன், #மட்டன், #ஆட்டுக்கறி, #இறால், #பிரான், #முட்டை, #எக், #மீன், #ஃபிஷ், #எலும்பு, #தேய்மானம், #பலவீனம், #விதை2விருட்சம், #Non_Veg., #Non_vegetarian, #Country_Chicken, #Mutton, #Prawn, #Egg, #Fish, #
மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய மூட்டு சம்பந்தமான நோய்கள் தற்போது இள வயது உடையவர்களுக்கே வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூட்டு வலியைச் சொல்ல வேண்டும். இந்த மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் மூலகமாக‌ முன்பே கண்டறிந்து அந்த மூட்டு வலியின் வீரியத்தை குறைக்க‍ தேவையான மருத்துவ பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள‍லாம். தற்போது மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் இங்கே காணலாம். வீக்கம் மற்றும் விறைப்புத் தன்மை, சிவந்து போவது, தொட்டால் அந்த இடம் சூடாக இருப்பது, பலவீனமாக உணர்வது, மூட்டுக்களில் வித்தியாசமான சத்தங்களை உணர்வது, மூட்டுக்களை முழுவதுமாக நீட்டி, மடக்க முடியாதது, மூட்டு வலிக்கான காரணங்களை அடிபடுதல், மெக்கானிக்கல், கீல்வாதம் மற்றும் பிற பிரச்னைகள் என பிரிக்கலாம். #மூட்டு_வலி

பெண்களுக்கு அதி அவசியமான யோகா!

ஆண்களுக்கும் ஆசனம் அவசி யம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற் பா ங்கு வேறு பாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறு பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தை ப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டி ட முடியாததைக்கருதி, பெண் கள் சிறு வயதிலிருந்தே குறு கிய வணங்கு முறையை (more…)

பதற்றம் – மனித பலவீனம்

பதற்றம்! ஆங்கிலத்தில் இதனை Anxiety என்று குறிப்பிடுகின்றார் கள். அடுத்து என்ன நடந்திடுமோ என்ற பயம் கலந்த அச்சம். இது ஒரு மனித பலவீனம். இதனை நாம் வென்றாக வேண்டும். தனி மனித வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, தொழில் துறை அல்லது பணியிடம் ஆனாலும் சரி, தொண்டனாக இருக்கும் போதும் சரி, தலைவர் பொறுப்பில் இருக்கும் போதும் சரி – இந்த பதற்றம் கூடவே கூடாது. ஏனெனில் – பதற்றம் – நமது (more…)

உனது பலவீனமே, உனக்கு பலம்தான்!

ஒரு சிறுவன் இருந்தான்.அவனுக்குக் கராத்தே கற்றுக் கொள்ள வே ண்டும் என மிகுந்த ஆசை.ஆனால் அவனுக்கு இடது கை இல்லை . முழுக்கையும் ஒரு விபத்தில் இழந்து விட்டிருந்தான். ஆயினும் அவன் ஆ சைப்பட்டான். ஒரு கராத்தே மாஸ்டரிடம் சென்றா ன். அவரும் கற்றுக் கொடுக்க இசைந் தார். பயிற்சி தொடங்கியது . சிறுவ னும் மிக ஆர்வத்துடன் தீவிரமாகக்  கற்றுக் கொண்டான். ஆனால் ஓராண்டுக்குப் பின்னும் ஒ ரே ஒரு தாக்குதல் முறையை யே   அவனுக்குச்  சொல்லிக் கொடுத்திரு ந்தார்.அவனுக்கு அது ஏன் என்றே தெரியவில்லை.அவன் மாஸ்ட ரிடம் கேட்டான் ”வேறு முறைகள் ஏதும் கற்றுத்த (more…)

எப்போதும் ஏசி அறையிலேயே அமர்ந்திருப்பவர்களுக்கு வைட்டமின்-D குறைபாடு ஏற்படும்

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலை காட்டாமல் இரு ப்பது போன்றவை வை ட்டமின் - 'டி' சத்துக் குறைவில் கொண்டு போய் விட்டு விடும். வைட்ட மின் - 'டி' குறைபாட்டால், எலும் பு பாதிப்பு அதிகமாக ஏற்ப டும். ஏன் வருது? * எப்போதும் அறைக்குள் முட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar