Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பல்கலைக்க‍ழகத்தில் “காதல் செய்வது எப்ப‍டி?” – பட்டப் படிப்பு அறிமுகம்

“காதல் செய்வது எப்ப‍டி?” – புதிய‌ பட்டப் படிப்பு அறிமுகம்

நாட்டில் உள்ள, மிக பழமையான பல்கலைக்கழகங்களில், கோல் கட்டாவில் உள்ள, பிரசிடென்சி பல் கலையும் ஒன்று. சமீபகாலமாக, புதிய படிப்புகளை அறிமுகம் செய்வதில், இந்த பல்கலை, மற்ற பல்கலைக் கழ கங்களுக்கு முன்னோடியாக திகழ்கி றது. அடுத்த கல்வியாண்டிருந்து, பல புதிய படிப்புகளை, இந்த பல்கலை அறி முகப்படுத்த உள் ளது. அதில் ஒன்றுதான், காதல் படிப்பு. காத ல் ஏற்படுவது ஏன் என்றும், காத லால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து கற்றுத் தரப் போகின்றனர். இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar