Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பல்லி

விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – இது குடும்பத் தலைவிகளுக்கானது

அழையா விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - இது குடும்பத் தலைவிகளுக்கானது அழையா விருந்தாளிகளை விரட்டுவது அல்ல‍து வரவிடாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - இது குடும்பத் தலைவிகளுக்கானது எல்லா வீடுகளிலும் அழையா விருந்தாளிகளான சிலர் வந்து நம்மை தொல்லைகொடுக்கின்றனர். இவர்களை  (more…)

ஒரு பல்லிக்கு இருக்கும் பாசம் கூட மனிதா, உன்னிடம் இல்லையே!

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா? இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னு டைய வீட்டை புதிப்பிப்ப தற்காக மரத் தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும் பாலும் வீடுகள் மரத்தால யே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு (more…)

பறக்கும் பாம்பு => வீடியோ

பறக்கும் பாம்பினங்கள் எப்படி பறக்கி ன்றன, என்ற ஆச்சரியத்தக வலை இந்த வீடியோ தருகின்றது. பறக்கும் பல்லி வகைகள், பறக்கும் அணில் பயன்படு த்தும் பறக்கும் முறைகளைக் காட்டி லும், பறக்கும் பாம்புகள் தானே மேல் எழுந்து பறக்கின்றன. இதனைப் பார்க்கும் போது ஆச்சரியமாக மட்டுமில்லாமல் அச்சத்தையும் உண்டு பண்ணுகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இரட்டை நாக்குடன் ஓரு பெண் – வீடியோ

மனிதனாக பிறந்த அனைவருக்குமே நாக்கு ஒன்றுதான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இரண்டு நாக்குகளுடன் ஒருவர் இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். பொதுவாக பாம்பு, பல்லி இனங்களுக்குத்தான் இரட்டை நாக்கு இருப்பது வழமை. ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் இங்கு ஓர் பெண் இரட்டை நாக்குடன் இருப்பதை…. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தன் வாலை தானே அறுக்கும் பல்லி

பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக்கொள்வது போலத்தோன்றினாலும், அது உண்மையல்ல‍ தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக்கொள்வதில்லை, வாலை இல்லாத பல்லியைக் காணும்போதும் வாலறுந்த பல்லி எங்கேயும் எந்த ஒரு உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு உண்டு. பல்லிக்கு தான் விரும்பும் நேரத்தில் தனது வாலை கழற்றிப்போடும் திறன் பல்லிக்கு உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன் உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாக கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த‍ எதிரி குழம்பிப்போய் இருக்கும்போது எளிதில் பல்லி தப்பித்துக்கொள்ளும் வசதி உள்ள‍து. சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் புதிதாக முளைக்கும் என்பதால் பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த வலியும் இல்லை, எந்த இழப்பும் இல்லை.
This is default text for notification bar
This is default text for notification bar